7th தமிழ் இயல் 1.5 குற்றியலுகரம்-குற்றியலிகரம்
1.4 சொலவடைகள்
1. சிறுசிறு தொடர்களாக வட்டாரப் பேச்சு வழக்கில் வழங்கி வருபவை? சொலவடைகள் எனப்படும்
2. சில சொலவடைகள்? புண்ணுக்கு மருந்து போட முடியும்; புடிவாதத்துக்கு மருந்து போட முடியுமா? , அணை உடைஞ்சு போன வெள்ளம் அமுதாலும் வராது, ஆள் கூடுனா பாம்பு சாகுமா? கைய ஊனித்தான் கரணம் போட முடியும்.
1.5 குற்றியலுகரம்-குற்றியலிகரம்
1. தமிழ் எழுத்துகளை எத்தனை வகையாகப் பிரிப்பர்? 2 (முதலெழுத்து, சார்பெழுத்து)
2. முதலெழுத்துக்கள் மொத்தம் எத்தனை? 30
3. உயிர் எழுத்துகள் - 12எழுதுத்கள் மெய் எழுத்துகள் - 18எழுத்துகள் மொத்தம் 30 எழுத்து சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்? 10 வகைப்படும்
4. குற்றியலுகரம் என்பதனை பிரித்து எழுதுக? குறுமை + இயல் + உகரம்
5. கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு வல்லின உகரங்களும் சொல்லின் இறுதியில் வரும்போது, தனக்குரிய ஒரு மாத்திரை அளவில் இருந்து அரை மாத்திரை அளவாக குறைந்து ஒலிப்பது? குற்றியலுகரம்
6. குற்றியலுகரத்துக்கு எகா? காசு, எஃகு, பயறு, பாட்டு, பந்து, சால்பு
7. தனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லினம் உகரங்கள் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பதை ----- என்கிறோம்? முற்றியலுகரம்
8. முற்றியலுகரத்துக்கு எகா? புகு, பசு, விடு, அது, வறு, மாவு, ஏழு
9. தமிழ் எழுத்துகளைக் குறிப்பிடுவதற்கு பயன்படும் அசைச் சொற்கள் எவை? கரம், கான், காரம், கேனம்
10. குறில் எழுத்துகளைக் குறிக்கும் அசைச்சொல் எது? கரம்
11. நெடில் எழுத்துகளைக் குறிக்கும் அசைச்சொல் எது? கான்
12. குறில், நெடில் எழுத்துகளைக் குறிக்கும் அசைச்சொல் எது? காரம்
13. ஆய்த எழுத்துகளைக் குறிக்கும் அசைச்சொல் எது? கேனம்
14. குற்றியலுகரம் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது? ஆறு
15. தனி நெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம்? நெடில்தொடர்க் குற்றியலுகரம்
16. நெடில்தொடர்க் குற்றியலுகரம் எகா? பாகு, மாசு, பாடு, காது, ஆறு
17. ஈரெழுத்துச் சொற்களாக மட்டும் வருவது? நெடில்தொடர்க் குற்றியலுகரம்
18. ஆய்த எழுத்தை தொடந்து வரும் குற்றியலுகரம்? ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்
19. ஆய்தத்தொடர் குற்றியலுகரத்திற்கு எகா? எஃகு, அஃது
20. தனிநெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தை தொடர்ந்து வரும் குற்றியலுகரம்? உயிர்த் தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்
21. உயிர்த் தொடர்க் குற்றியலுகரத்திற்கு எகா? அரசு (ர = ர் + அ)
22. வல்லின (க், ச், ட், த், ப், ற்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம்? வன்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்
23. வன்தொடர்க் குற்றியலுகரத்திற்கு எகா? பாக்கு, பேச்சு, பாட்டு, உப்பு, பற்று
24. மெல்லின (ங், ர், ல், வ், ழ், ள்) மெய் எழுத்துகளை தொடர்ந்து வரும் குற்றியலுகரம்? மென்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்
25. மென்தொடர்க் குற்றியலுகரத்திற்கு எகா? பங்கு, மஞ்சு, பண்பு, பந்து, அம்பு, கன்று
26. இடையின (ய், ர், ல், ழ், ள்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம்? இடைத்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்
27. இடைத்தொடர்க் குற்றியலுகரத்திற்கு எகா? எய்து, மார்பு, சால்பு, மூழ்கு
28. குற்றியலுகரச் சொற்கள் ----- என்னும் எழுத்தை தொடர்ந்து வருவது இல்லை? வ்
29. இடைத்தொடர்க் குற்றியலுகரச் சொற்களில் எவ்வெழுத்து இறுதியாக இடம்பெறாது? சு, டு, று
30. தன் ஒரு மாத்திரை அளவில் இருந்து அரைமாத்திரை அளவாக குறுகி ஒலிக்கும் இகரம்? குற்றியலிகரம் எனப்படும்
31. குற்றியலிகரம் பிரித்து எழுதுக? குறுமை + இயல் + இகரம்