7th தமிழ் இயல் 2.5 திருக்குறள்

7th தமிழ் இயல் 2.5  திருக்குறள்
: :

1. "அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள் "என்று திருக்குறளின் பெருமையை போற்றியவர் யார்? ஒளவையார்
2. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் யார்? திருவள்ளுவர்
3. முதற்பாவலர், பொய்யில் புலவர், செந்நாப்போதார் என்று போற்றப்படுபவர் யார்? திருவள்ளுவர்
4. தமிழ் நூல்களில் 'திரு' என்னும் அடைமொழியோடு வருகின்ற முதல் நூல்? திருக்குறள்
5. அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பாள் என்ற மூன்று பகுப்புகளை கொண்ட நூல்? திருக்குறள்
6. திருக்குறளின் அறத்துப்பாலில் இடம்பெற்றுள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை? 38
7. திருக்குறளின் பொருட்பாலில் இடம்பெற்றுள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை? 70
8. திருக்குறளின் இன்பத்துப்பாலில் இடம்பெற்றுள்ள அதிகாரங்களில் எண்ணிக்கை? 25
9. திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்களின் எண்ணிக்கை? 133
10. திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்களின் எண்ணிக்கை? 1330
11. முப்பால், தெய்வநூல், பொய்யாமொழி போன்ற சிறப்பு பெயரால் அழைக்கப்படும் நூல்? திருக்குறள்
12. வாய்மை எனப்படுவது? தீங்குதாரத சொற்களைப் பேசுதல்
13. ----- செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்? பொறாமை உள்ளவன்
14. 'பொருட்செல்வம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? பொருள் + செல்வம்
15. 'யாதெனில்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? யாது + எனின்
16. தன் + நெஞ்சு என்பதனை சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்? தன்நெஞ்சு
17. தீது + உண்டோ என்பதனை சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்? தீதுண்டோ