8th தமிழ் இயல் 1.4 சொற்பூங்கா
1. தமிழ் சொல் என்பதற்கு ----- என்பது பொருள்? நெல்
2. நெல்லில் பதர் உண்டு, ஆனால் ----- பதர் இருக்காது? சொல்லில்
3. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பது யார் வாக்கு? தொல்காப்பியர்
4. மொழி என்பதற்கு ----- என்பதும் ஒரு பொருள்? சொல்
5. மொழியை எவ்வாறு பிரிப்பர்? மூன்று வகையாக (ஓர் எழுத்து மொழி, ஈரெழுத்து மொழி, இரண்டு மேற்பட்ட எழுத்துகள் உடைய மொழி)
6. நெட்டெழுத்து ஏழு ஓரெழுத்து ஒருமொழி என்றவர் யார்? தொல்காப்பியர்
7. குற்றெழுத்து ஐந்தும் மொழி நிறைவு இலவே என்றவர் யார்? தொல்காப்பியர்
8. 42 ஓரெழுத்து ஒரு மொழி உண்டு எனக் கூறியவர் யார்? நண்ணுளார்
9. 42 ஓரெழுத்து ஒரு மொழியில் எத்தனை குறில் எழுத்துக்கள் உள்ளன? 2 (நொ து)
10. காட்டுப் பசுவுக்கு ----- என்ற பெயர் உண்டு? ஆமா
11. நாட்டிலுள்ள பெருமக்கள் பெரிதும் கூடும் அவையை ----- என்கிறோம்? மாநாடு
12. பல குறு நிலங்களை உள்ளடக்கிய பெருநிலத்தை ----- என்கிறோம்? மாநிலம்
13. உலகப் பெரும் பரப்பையும் இயக்கத்தையும் சுட்ட ----- என்கிறோம்? மானாலம்
14. ஏவுதல் என்பது என்ன? அம்புவிடுதல்
15. அம்பு விரைந்து செல்வது போலச் சென்று உரிய கடமை புரிபவன் ----- எனப்பட்டன? ஏவலன்
16. அம்புவிடும் கலையை ----- என்றது தமிழ்? ஏகலை
17. அம்புவிடுவதில் வல்லவனை ----- என்று பாராட்டினர்? ஏகலைவன்
18. செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படுபவர் யார்? இரா. இளங்குமரனார்
19. பள்ளி ஆசிரியராக பணியாற்றியவர், நூலாசிரியர், இதழாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர் எனப் பன்முகத்திறன் பெற்றவர் யார்? இரா. இளங்குமரனார்
20. இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம் உள்ளிட்ட நூல்களை எழுதியவர் யார்? இரா. இளங்குமரனார்
21. தேவநேயம் என்னும் நூலைத் தொகுத்தவர் யார்? இரா. இளங்குமரனார்
22. திருச்சிக்கு அருகில் அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலையும் பாவாணர் நூலகமும் அமைத்தவர் யார்? இரா. இளங்குமரனார்
23. கலைச்சொல் அறிவோம்:
articulatory phonetics - ஒலிப்பிறப்பியல்
consonant - மெய்யொலி
nasal consonant sound - மூக்கொலி
epigraph - கல்வெட்டு
vowel - உயிரொலி
lexicography - அகராதியியல்
phoneme - ஒலியன்
pictograph - சித்திர எழுத்து