6th தமிழ்-இயல் 2.4 கிழவனும்-கடலும்
1. கிழவனும் கடலும் என்ற நூல் நோபல் பரிசு பெற்ற ஆண்டு எது? 1954
2. கிழவனும் கடலும் என்ற நூலின் ஆசிரியர் யார்? எர்னெஸ்ட் ஹெமிங்வே
3. கிழவனும் கடலும் என்ற கதையின் நாயகன் யார்? சாண்டியாகோ
4. கிழவனும் கடலும் என்ற கதையில் சாண்டியாகோவுடன் மீன்பிடிக்க கற்றுக்கொள்ள உடன்வரும் சிறுவனின் பெயர் என்ன? மனோலின்