7th தமிழ் இயல் 8.4 உண்மை-ஒளி
1. பிறப்பின் அடிப்படையில் எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை எவை? பசி, தாகம், தூக்கம்
2. இன்பமும் துன்பமும் வாழ்வில் எவ்வாறு வரும் என ஜென் குரு கூறுகிறார்? இரவு பகல் போல
3. உண்மையான ஒளி எப்போது ஏற்படும் என்று ஜென் குரு கூறுகிறார்? ஒரு மனிதரை பார்க்கும்போது இவர் என் உடன்பிறந்தவர் என்று உணரும் போது
4. உண்மையான ஒளி எங்கு ஏற்பட வேண்டும் என்று மாணவர்கள் புரிந்து கொண்டனர்? உள்ளத்தில் ஏற்பட வேண்டும் என்று
5. ஜென் என்னும் ஜப்பானிய சொல்லுக்கு பொருள் என்ன? தியானம் செய்
6. ஜென் சித்தனையாளர் எந்த மதத்தை சார்ந்த துறுவியர்? புத்த மதம்
7. ஜென் சித்தனையாளர் பெரும்பாலும் எந்தெந்த நாடுகளில் வாழ்ந்து வந்தனர்? சீனா, ஜப்பான்