6th தமிழ்-இயல் 8.3 பசிப்பிணி-போக்கிய-பாவை
1. "தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்" என்று கூறியவர்? பாரதியார்
2. மணிமேகலையை யார் மணிப்பல்லவத் தீவில் சேர்த்தது? மணிமேகலா தெய்வம்
3. புத்த பீடிகை எங்கு அமைந்து உள்ளது? மணிப்பல்லவத் தீவு
4. மணிப்பல்லவத் தீவை யார் காவல் செய்து வந்தது? தீவதிலகை
5. கோ என்றால்? பசு
6. முகி என்றால்? முகம்
7. கோமுகி பொய்கை நீரின் மேல் அமுதசுரபி தோன்றும் மாதம்? வைகாசி திங்கள் முழுநிலா நாளில்
8. அமுத சுரபி முதலில் யார் கையிலிருந்தது? ஆபுத்திரன்
9. மணிமேகலை மணிப்பல்லவத் தீவில் இருந்து எங்கு திரும்பினாள்? பூம்புகார்
10. மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபியல் முதலில் உணவை இட்டது யார்? ஆதிரை
11. மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்துச் சென்ற தீவு? மணிபல்லவத் தீவு