8th தமிழ் இயல் 2.3 நிலம்-பொது
1. சுகுவாமிஸ் பழங்குடியினர் எங்கு வாழ்ந்தனர்? அமெரிக்காவில் பூஜேசவுண்ட் என்னுமிடத்தில்
2. சுகுவாமிஸ் பழங்குடியினரின் தலைவர் யார்? சியாட்டல்
3. சுகுவாமிஸ் பழங்குடியினரின் தலைவர் சியாட்டல் தன் பகுதியில் உள்ள இயற்கையை காக்க யாருக்கு கடிதம் எழுதினார்? அமெரிக்க குடியரசுத்தலைவர்
4. இந்தப் பூமியின் ஒவ்வொரு துகளும் எம் மக்களுக்குப் புனிதமானதாகும் என கூறியவர் யார்? சுகுவாமிஸ் பழங்குடியினர் தலைவர் சியாட்டல்
5. சுகுவாமிஸ் பழங்குடியினர் தலைவர் சியாட்டல் தாயரக எதைக் கூறுகிறார்? பூமியை
6. சுகுவாமிஸ் பழங்குடியினர் தலைவர் சியாட்டல் தந்தையாக எதைக் கூறுகிறார்? வானத்தை
7. சுகுவாமிஸ் பழங்குடியினர் தலைவர் சியாட்டல் எதை தங்கள் சகோதரிகள் என்று கூறுகிறார்? நறுமணம் மிகுந்த மலர்கள்
8. சுகுவாமிஸ் பழங்குடியினர் தலைவர் சியாட்டல் எதை தங்கள் சகோதரர்கள் என்று கூறுகிறார்? மான்கள், குதிரைகள், கழுகுகள், ஆறுகள்
9. தமிழக பழங்குடிகள் என்ற நூலை எழுதியவர் யார்? பக்தவத்சல பாரதி
10. செவ்விந்தியர்கள் நிலத்தை ----- மதிக்கின்றனர்? தாயாக
11. இன்னோசை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? இனிமை + ஓசை
12. பால் + ஊரும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்? பாலூறும்
2.4 வெட்டுக்கிளியும்-சருகுமானும்
1. காடர்கள் என்னும் பழங்குடியினர் எந்தப் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்? பரம்பிக்குளம், ஆனைமலை
2. வெட்ட்டுக்கிளியும் சருகுமானும் என்ற கதையில் சிறுத்தையின் பெயர் என்ன? பித்தக்கண்ணு
3. காடர்கள் தங்கள் பேசும் மொழியை எவ்வாறு அழைக்கின்றனர்?
ஆல்அலப்பு
4. காடர்களின் கதைகளை சிலவற்றை தொகுத்தவர்கள் யார்? மனிஷ் சாண்டி, மாதுரி ரமேஷ்
5. யானையோடு பேசுதல் என்ற தலைப்பில் தமிழாக்கம் செய்தவர் யார்? வ. கீதா