8th தமிழ் இயல் 6.4 காலம்-உடன்-வரும்

8th தமிழ் இயல் 6.4 காலம்-உடன்-வரும்
: :

1. பழந்தமிழர் வாழ்வோடு பின்னிப்பிணைந்தவை யாவை? உழவு மற்றும் நெசவு
2. மக்களின் மானம் காப்பது எது? நெசவு
3. காலம் உடன் வரும் என்ற சிறுகதையை எழுதியவர் யார்? கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார்
4. கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார் சிறுகதைகளுக்கான என்ன விருதை பெற்றார்? இலக்கிய சிந்தனை விருது
5. கன்னிவாடி, குணாச்சித்திரங்கள், உப்புக்கடலைக் குடிக்கும் பூனை போன்ற நூல்கள் எழுதியவர்? கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார்
6. நிலைமொழி ஈறும், வருமொழி முதலும் இணைவது? புணர்ச்சி எனப்படும்
7. நிலைமொழியின் இறுதி எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அஃது? உயிரீற்றுப் புணர்ச்சி எனப்படும்
8. நிலைமொழியின் இறுதி எழுத்து மெய் எழுத்தாக இருந்தால் அஃது? மெய்யிற்றுப் புணர்ச்சி எனப்படும்
9. வருமொழியின் முதல் எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அஃது? உயிர்முதல் புணர்ச்சி எனப்படும் வருமொழியின் முதல் எழுத்து மெய் எழுத்ததாக இருந்தால் அஃது?
10. விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்? மூன்று வகை (தோன்றல், திரிதல், கெடுதல்)
11. நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது புதிதாக ஓர் எழுத்துத் தோன்றுவது? தோன்றல் விகாரம் ஆகும்
12. நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது ஓர் எழுத்து வேறு எழுத்தாக மாறுவது? திரிதல் விகாரம் ஆகும்
13. நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது ஓர் எழுத்து மறைவது? கெடுதல் விகாரம் ஆகும்
14. விகாரப் புணர்ச்சி ----- வகைப்படும்? மூன்று
15. "பாலாடை' இச்சொல்லுக்குரிய புணர்ச்சி? இயல்பு புணர்ச்சி
16. thread ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? நூல்
17. loom ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? தறி
18. tanning ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? தோல் பதனிடுதல்
19. stich ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? தையல்
20. factory ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? ஆலை
21. dyeing ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? சாயம் ஏற்றுதல்
22. readymade dress ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? ஆயத்த ஆடை