7th தமிழ் இயல் 8.5 அணி-இலக்கணம்
1. ஒரு பொருளை விளக்க மற்றொரு பொருளை உவமையாக கூறுவது எது? உவமை அணி
2. உவமை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டு ஒன்றே என்பது தோன்றும்படி கூறுவது எது? உருவக அணி
3. "வையகம் தகளிய வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய "என்ற பாடலில் பயின்று வந்துள்ள அணி எது? உருவக அணி
4. இரு பொருள்களில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி மற்றொன்றை உருவகப்படுதாமல் விடுவது எது? ஏகதேச உருவாக அணி
5. "பெருமைக்கும் எனைச் சிறுமைக்கும் தந்தம் கருமமே கட்டளைக் கல்" என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது? ஏகதேச உருவக அணி