7th தமிழ் இயல் 4.2 கவின்மிகு-கப்பல்

7th தமிழ் இயல் 4.2 கவின்மிகு-கப்பல்
: :

1. "உலகுகிளர்ந்த தன்ன உருகெழு வங்கம்" என்ற பாடல் வரியை பாடியவர் யார்? மருதன் இளநாகனார்
2. உரு என்பதன் பொருள்? அழகு
3. போழ என்பதன் பொருள்? பிளக்க
4. வங்ககூழ் என்பதன் பொருள்? காற்று
5. நீகான் என்பதன் பொருள்? நாவாய் ஓட்டுபவன்
6. வங்கம் என்பதன் பொருள்? கப்பல்
7. எல் என்பதன் பொருள்? பகல்
8. கோடு உயர் என்பதன் பொருள்? கரை உயர்ந்த
9. மாட ஒள்ளெரி என்பதன் பொருள்? கலங்கரை விளக்கம்
10. உலகம் புடைபெயர்ந்தது போன்ற அழகு பொருந்திய தோற்றத்தை உடையது? நாவாய்
11. சங்ககாலப் புலவர்களுள் ஒருவர்? மருதன் இளநாகனார்
12. கலித்தொகையில் மருதத்திணையில் உள்ள முப்பத்து ஐந்து பாடல்களையும் பாடியவர் யார்? மருதன் இளநாகனார்
13. மருதத்திணை பாடுவதில் வல்லவர் யார்? மருதன் இளநாகனார்
14. எட் டுத்தொகை நூல்களுள் ஒன்று? அகநானுறு
15. அகநானுறு நூலின் வேறு பெயர்? நெடுந்தொகை
16. அகநானுறு நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை? 400
17. எட்டுத்தொகை நூல்கள் எவை? நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானுறு, புறநானுறு
18. இயற்கை வங்கூல் ஆட்ட - இத்தொடரில் வங்கூல் சொல்லின் பொருள்? காற்று
19. மக்கள் ----- ஏறி வெளிநாடுகளுக்குச் சென்றனர்? வங்கத்தில்
20. புலால் நாற்றம் உடையதாக அகநானுறு கூறுவது? கடல்
21. 'பெருங்கடல் ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? பெருமை + கடல்
22. இன்று + ஆகி என்பதனை சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்? இன்றாகி
23. எதுகை இடம்பெறாத இணை? 
இரவு - இயற்கை
24. பொருத்துக 
a. வங்கம் - 1. பகல் 
b. நீகான் - 2. கப்பல் 
c. எல் - 3. கலங்கரை விளக்கம் 
d. மாட ஒள்ளெரி - 4. நாவாய் ஓட்டுபவன்
a - 2, b - 4, c - 1, d - 3