7th தமிழ் இயல் 5.2 அழியாச்-செல்வம்

7th தமிழ் இயல் 5.2 அழியாச்-செல்வம்
: :

1. "வைப்புழிக் கோட்பாடா வாய்த்தீயிற் கேடில்லை" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? சமண முனிவர்
2. வைப்புழி என்பதன் பொருள் என்ன? பொருள் சேமித்து வைக்கும் இடம்
3. கோட்பாடா என்பதன் பொருள் என்ன? ஒருவரால் கொள்ளப்படாது
4. வாய்த்து ஈயில் என்பதன் பொருள் என்ன? வாய்க்கும்படி கொடுத்தாலும்
5. விச்சை என்பதன் பொருள் என்ன? கல்வி
6. சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூல் எது? நாலடியார்
7. பதினெண் கீழ்கணக்கு நூல்களில் உள்ள ஒரே தொகை நூல் எது? நாலடியார்
8. நாலடியார் எத்தனை வெண்பாக்களால் ஆனது? 400
9. நாலடி நானுறு என அழைக்கப்படும் நூல் எது? நாலடியார்
10. வேளாண்வேதம் என அழைக்கப்படும் நூல் எது? நாலடியார்
11. திருக்குறள் போன்றே அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புகளை கொண்ட நூல் எது? நாலடியார்
12. "நாளும் இரண்டும் சொல்லுக்குறுதி" என்ற தொடரில் நால் எனும் சொல் எந்த நூலைக் குறிக்கும்? நாலடியார்
13. "நாளும் இரண்டும் சொல்லுக்குறுதி "என்ற தொடரில் இரண்டு எனும் சொல் எந்த நூலைக் குறிக்கும்? திருக்குறள்
14. "வெள்ளத்தால் அழியாது வெந்தணலால் வேகாது" என தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது? தனிப்பாடல் திரட்டு
15. ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் எது? கல்வி
16. கல்வியைப் போல் ----- செல்லாத செல்வம் வேறில்லை? கேடில்லாத
17. 'வாய்த்தீயின்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக? வாய் + தீயின்
18. 'கேடில்லை ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக? கேடு + இல்லை
19. எவன் + ஒருவன் என்பதனைச் சேர்த்தெழுதுக? எவனொருவன்