8th தமிழ் இயல் 7.2 விடுதலைத்-திருநாள்

8th தமிழ் இயல் 7.2 விடுதலைத்-திருநாள்
: :

1. "முன்னூறு வருடமாய் முற்றுகையிட்ட அந்நிய இருட்டின் அரக்கக் கூத்து முடிந்தது என்று முழங்கி நின்றது எந்த நாளோ அந்த நாள் இது"என்று பாடல்வரியை இயற்றியவர் யார்? மீரா
2. சீவன் என்பதன் பொருள் என்ன? உயிர்
3. சத்தியம் என்பதன் பொருள் என்ன? உண்மை
4. ஆனந்த தரிசனம் என்பதன் பொருள் என்ன? மகிழ்வான காட்சி
5. வையம் என்பதன் பொருள் என்ன? உலகம்
6. சபதம் என்பதன் பொருள் என்ன? சூளுரை
7. மோகித்து என்பதன் பொருள் என்ன? விரும்பி
8. மீராவின் இயற்பெயர் என்ன? மீ. இராஜேந்திரன்
9. அன்னம் விடு தூது என்னும் இதழை நடத்தியவர்? மீரா
10. மீரா அவர்கள் என்ன பணியாற்றினார்? கல்லூரி பேராசிரியர்
11. ஊசிகள், குக்கூ, மூன்றும் ஆறும், வா இந்தப் பக்கம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியவர் யார்? மீரா
12. விடுதலை திருநாள் எந்த நூலிருந்து எடுக்கப்பட்டது? கோடையும் வசந்தமும்
13. கோடையும் வசந்தமும் என்ற நூலினை எழுதியவர்? மீரா
14. விடுதலை திருநாள் கவிதையில் இடம்பெறும் விடுதலை வீரர் யார்? பகத்சிங்
15. வானில் முழுநிலவு அழகாகத் ----- அளித்தது? தரிசனம்
16. இந்த ----- முழுவதும் போற்றும்படி வாழ்வதே சிறந்த வாழ்வு? வையம்
17. சீவனில்லாமல்"என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? சீவன் + இல்லாமல்
18. விலங்கொடித்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? விலங்கு + ஒடித்து
19. காட்டை + எரித்து என்பதனை சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்? காட்டையெறித்து
20. இதம் + தரும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்? இதந்தரும்