8th தமிழ் இயல் 9.2 இளைய-தோழனுக்கு
1. உள்ளத்தில் இருக்க வேண்டிய கை எது? நம்பிக்கை
2. "நட நாளைமட்டுமல்ல இன்றும் நம்முடையதுதான் எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்? மு. மேத்தா
3. ஓடிவந்து கைகுலுக்க ஒருவருமில்லையா? உன்னுடன் நீயே கைகுலுக்கிக் கொள்"என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? மு. மேத்தா
4. வானம்பாடி இயக்கக கவினர்களுள் குறிப்பிடத்தக்கவர் யார்? மு. மேத்தா
5. புதுக்கவிதையை பரவலாக்கிய முன்னோடிகளுள் ஒருவராக யாரை போற்றுவர்? மு. மேத்தா
6. கண்ணீர்ப் பூக்கள், ஊர்வலம் சோழநிலா, மகுடனிலா உள்ளிட்ட பல நூல்கலை இயற்றியவர் யார்? மு. மேத்தா
7. மு. மேத்தா செய்த பனி? கல்லூரி பேராசிரியராக பணியாற்றி ஒய்வு பெற்றவர்
8. மு. மேத்தாவுக்கு எந்த நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது? ஆகாயத்துக்கு அடுத்த வீடு
9. உன்னுடன் நீயே ----- கொள்? கைகுலுக்கிக்
10. கவலைகள் ----- அல்ல? கைக்குழந்தைகள்
11. "விழித்தெழும்"என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? போவது + இல்லை
12. "படுக்கையாகிறது"என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? படுக்கை + ஆகிறது
13. தூக்கி + கொண்டு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்? தூக்கிக்கொண்டு
14. விழித்து + எழும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்? விழித்தெழும்