6th தமிழ்-இயல் 7.1 பாரதம்-அன்றைய-நாற்றங்கால்
TNPSC Group 4 Tamil,
6th தமிழ் இயல் 7: புதுமைகள்-செய்யும்-தேசமிது -
7.1 பாரதம்-அன்றைய-நாற்றங்கால்
1. "புதுமைகள் செய்த தேசமிது பூமியின் கிழக்கு வாசலிது" என்ற பாடலின் ஆசிரியர் யார்? தராபாரதி
2. மெய் என்ற சொல்லின் பொருள் என்ன? உண்மை
3. தேசம் என்ற சொல்லின் பொருள் என்ன? நாடு
4. நமது நாடு அணிந்திருக்கும் ஆடையாக விளங்கும் நூல் எது என தராபாரதி தனது பாடலில் குறிப்பிடுகிறார்? திருக்குறள்
5. காவிரிக்கரை வரை எதிரொலிக்கும் இனிமையான பாடல்களை இயற்றியவர் யார் என தராபாரதி தனது பாடலில் குறிப்பிடுகிறார்? காளிதாசர்
6. யாருடைய அமுதம் போன்ற கவிதை வரிகளுக்கு கங்கை ஆற்றின் அலைகள் இசையமைக்கின்றன என தராபாரதி தனது பாடலில் குறிப்பிடுகிறார்? கம்பர்
7. தாராபாரதியின் இயற்பெயர் என்ன? இராதாகிருஷ்ணன்
8. கவிஞாயிறு என்ற அடைமொழியில் அழைக்கப்படுபவர் யார்? தராபாரதி
9. புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, விரல் நுனி வெளிச்சங்கள் போன்ற நூல்களை எழுதியவர் யார்? தராபாரதி
10. தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல் எது? திருக்குறள்
11. காளிதாசனின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம் எது? காவிரிக்கரை
12. கலைக்கூடமாகக் காட்சி தருவது எது? சிற்பக்கூடம்
13. நூலாடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக? நூல் + ஆடை
14. எதிர் + ஒலிக்க என்பதைச் சேர்த்து எழுதுக? எதிரொலிக்க