6th தமிழ்-இயல் 4.5 இன-எழுத்துகள்

6th தமிழ்-இயல் 4.5 இன-எழுத்துகள்
: :

1. சில எழுத்துகளுக்கு இடையே ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உண்டு. இவ்வாறு ஒற்றுமை உள்ள எழுத்துகள் ____ எனப்படும்? இன எழுத்துகள்
2. ஆறு வல்லின மெய் எழுத்துகளும் ஆறு மெல்லின எழுத்துகளும் ----- எழுத்துகள் ஆகும்? இன எழுத்துகள்
3. சொற்களில் மெல்லின மெய் எழுத்தை அடுத்துப் பெரும்பாலும் அதன் இனமாகிய _____ எழுத்து வரும்? வல்லின எழுத்து
4. தமிழ் எழுத்துகளில் ______ எழுத்துக்கு மட்டுமே இன எழுத்து இல்லை? ஆய்த எழுத்து
5. "யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு" என்ற பாடலின் ஆசிரியர் யார்? திருவள்ளுவர் - திருக்குறள் - குறள் எண்: 397
6. "ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார் நாற்றிசையும் செல்லாத நாடுஇல்லை - அந்நாடு" என்ற பாடல் இடம் பெற்ற நூல் எது? பழமொழி நானூறு : 4
7. "வேற்றுநாடு ஆகா தமவேஆம் ஆயினால் ஆற்றுணா வேண்டுவது இல்" என்ற பாடல் இடம் பெற்ற நூல் எது? பழமொழி நானூறு : 4
8. காமராசர் பிறந்த நாள் எது? கல்வி வளர்ச்சி நாள் - ஜூலை 15
9. டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் பிறந்தநாள் எது? ஆசிரியர் நாள் - செப்டம்பர் 5
10. அப்துல்கலாம் பிறந்த நாள் எது? மாணவர் நாள் - அக்டோபர் 15
11. விவேகானந்தர் பிறந்த நாள் எது? தேசிய இளைஞர் நாள் - ஜனவரி 12
12. ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் எது? குழந்தைகள் நாள் - நவம்பர் 14
13. கல்வி என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன? Education
14. தொடக்கப் பள்ளி என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன? Primary School
15. மேல்நிலைப் பள்ளி என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன? Higher Secondary School
16. நூலகம் என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன?
Library
17. மின்படிக்கட்டு என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன? Escalator
18. மின்தூக்கி என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன? Lift
19. மின்னஞ்சல் என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன? E - Mail
20. குறுந்தகடு என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன? Compact Disk (CD)
21. மின்நூலகம் என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன? E – Library
22. மின்நூல் என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன? E - Book
23. மின் இதழ்கள் என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன? E – Magazine