8th தமிழ் இயல் 9.4 பால்-மனம்
1. கோமகளின் இயற்பெயர்? இராஜலட்சுமி
2. பால் மனம், என்னும் கதையை எழுதியவர்? கோமகள்
3. கோமகளின் எந்த புதினம் தமிழக அரசின் விருதை பெற்றது? அன்னை பூமி
4. கோமகளுக்கு தமிழ் அன்னை விருது வழங்கிய பல்கலைக்கழகம் எது? தஞசை தமிழ்ப் பல்கலைக்கழகம்
5. உயிர் அழுதாய், நிலாக்கால நட்சத்திரங்கள், அன்பின் சிதறல் போன்ற நூல்கள் இயற்றியவர் யார்? கோமகள்
6. பால் மனம் என்னும் கதை இடம்பெற்றுள்ள "மீதமிருக்கும் சொற்கள்"என்ற நூலை தொகுத்தவர் யார்? அ. வெண்ணிலா