6th தமிழ்-இயல் 8.2 நீங்கள்-நல்லவர்
1. "வாழ்க்கை பின்திரும்பிச் செல்லாது நேற்றுடன் ஒத்துப் போகாது" என்ற கவிதையை இயற்றியவர்? கலீல் கிப்ரான்
2. "உழைக்கும்போது நீங்கள் புல்லாங் குழலாகி விடுகிறீர்கள்" என்ற கவிதையை இயற்றியவர்? கலீல் கிப்ரான்
3. சுயம் என்ற சொல்லின் பொருள்? தனித்தன்மை
4. உள்ளீடுகள் என்ற சொல்லின் பொருள்? உள்ளே இருப்பவை
5. கலீல் கிப்ரான் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? லெபனான்
6. கவிஞர், புதின ஆசிரியர், கட்டுரையாசிரியர், ஓவியர் எனப் பன்முக ஆற்றல்களைப் பெற்றவர்? கலீல் கிப்ரான்
7. கலீல் கிப்ரானின் பாடல்களை "தீர்க்கதரிசி" என்னும் பெயரில் மொழிபெயர்த்தவர் யார்? கவிஞர் புவியரசு
8. பரிசு பெறும்போது நம் மனநிலை ----- ஆக இருக்கும்? மகிழ்ச்சி
9. வாழ்வில் உயர கடினமாக ----- வேண்டும்? உழைக்க