7th தமிழ் இயல் 9.1 மலைப்பொழிவு

7th தமிழ் இயல் 9.1 மலைப்பொழிவு
: :

1. "வாயும் வயிறும் ஆசையில் விழுந்தால் வாழ்க்கை பாலைவனம்" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? கண்ணதாசன்
2. சந்தன் என்பதன் பொருள் என்ன? அமைதி
3. மகத்துவம் என்பதன் பொருள் என்ன? சிறப்பு
4. பேதங்கள் என்பதன் பொருள் என்ன? வேறுபாடுகள்
5. தரணி என்பதன் பொருள் என்ன? உலகம்
6. தத்துவம் என்பதன் பொருள் என்ன? உண்மை
7. இரக்கம் என்பதன் பொருள் என்ன? கருணை
8. பொறுமை எதை அட்சி செய்யும் என்று இயேசு நாதர் கூறுகிறார்? மண்ணையும் விண்ணையும்
9. பொருள் ஈட்டுதலில் எவ்வழியை பின்பற்றவேண்டும் என இயேசு நாதர் கூறுகிறார்? அற வழியை பின்பற்ற வேண்டும்
10. இறைவன் இரக்கத்தை எவ்வாறு பெற முடியும்? பிற உயிர்களின் மீது இரக்கம் காட்டுவதன் மூலம் மனிதன் வாழ்வு மலர்ச் சோலையாக எப்பொழுது மாறும்?
11. கண்ணதாசன் இயற்பெயர் என்ன? முத்தையா
12. கவியரசு என்னும் சிறப்பு பெயரால் அழைக்கப்படுபவர் யார்? கண்ணதாசன்
13. தமிழக அரசவைக் கவிஞராக விளங்கியவர் யார்? கண்ணதாசன்
14. இயேசுவின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது அறிவுரைகளையும் கூறும் நூல் எது? இயேசுக்காவியம்
15. மனித வாழ்க்கையில் தேவைப்படுவது எது? பொறுமை
16. சாந்த குணம் உடையவர்கள் ----- முழுவதையும் பெறுவார்? உலகம்
17. 'மலையளவு ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக? மலை + அளவு
18. 'தன்னோடு 'என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக? தன் + நாடு
19. இவை + இல்லாது என்பதனைச் சேர்த்தெழுதுக? இவையில்லாது
20. பொருத்துக: 
சாந்தம் - அமைதி
மகத்துவம் - சிறப்பு
தாரணி - உலகம்
இரக்கம் - கருணை