7th தமிழ் இயல் 5.4 பள்ளி-மறுதிறப்பு

7th தமிழ் இயல் 5.4 பள்ளி-மறுதிறப்பு
: :

1. இளமையில் கல் என்று கூறியவர் யார்? ஒளவையார்
2. பள்ளி மருதிறப்பு என்ற கதையை எழுதியவர் யார்? சுப்ரபாரதிமணியன்
3. குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்ற கருத்துகளை வலியுறுத்தி சிறுகதை, புதினம், கட்டுரை எழுதியவர் யார்? சுப்ரபாரதிமணியன்
4. பின்னல், வேட்டை, தண்ணீர் யுத்தம், புத்துமண், கதை சொல்லும் கலை உள்ளிட்ட பல நூல் எழுதியவர் யார்? சுப்ரபாரதிமணியன்
5. கனவு என்னும் இலக்கிய இதழை நடத்தி வருபவர் யார்? சுப்ரபாரதிமணியன்