7th தமிழ் இயல் 8.6 திருக்குறள்
1. "வினையால் வினையாக்கி கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று" இக்குறளில் பயின்று வந்துள்ள அணி எது? உவமை அணி
2. "உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேராது இயல்வது ----- " இக்குறளில் விடுபட்ட இடத்தில் வரும் சொல் என்ன? யான்
3. ----- ஒரு நாட்டின் அரணன்று? வயல்
4. மக்கள் அனைவரும் ----- ஒத்த இயல்புடையவர்கள்? பிறப்பால்
5. 'நாடென்ப 'என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக? நாடு + என்ப
6. கண் + இல்லது என்பதனைச் சேர்த்தெழுதுக? கண்ணில்லது
7. objective ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? குறிக்கோள்
8. wealth ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? செல்வம்
9. ambition ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?
லட்சியம்
10. communism ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? பொதுவுடமை
11. responsibility ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? கடமை
12. neighbour ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? அயலவர்
13. poverty ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? வறுமை
14. reciprocity ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? ஒப்புரவுநெறி
15. courtesy ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? நற்பண்பு