6th தமிழ்-இயல் 3.2 அறிவியலால்-ஆள்வோம்
1. "வானை அளப்போம் கடல் மீனையளப்போம்" என்ற பாடலின் ஆசிரியர் யார்? பாரதியார்
2. மனிதன் எப்போதும் உண்மையையே _____? உரைக்கின்றான்
3. ஆழக்கடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக? ஆழம் + கடல்
4. விண்வெளி என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக கிடைக்கும் சொல் என்ன? விண் + வெளி
5. நீலம் + வான் என்பதனைச் சேர்த்து எழுதுக? நீலவான்
6. இல்லாது + இயங்கும் என்பதனைச் சேர்த்து எழுதுக? இல்லாதியங்கும்