7th தமிழ் இயல் 5.3

7th தமிழ் இயல் 5.3
: :

1. உலகில் அழியாத செல்வம்? கல்வி
2. மகாத்மா காந்தியின் தயார் பெயர்? புத்திலிபாய்
3. காலமறிதல், கல்வி என்னும் இரண்டு அதிகாரங்களை எழுதியவர் யார்? திருவள்ளுவர்
4. "கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? திருவள்ளுவர்
5. "விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்" கல்வியறிவு இல்லாதவனை விலங்கு என கூறியவர் யார்? திருவள்ளுவர்
6. 'நன்றின்பால் உய்ப்பது அறிவு ' என்று கூறியவர்? திருவள்ளுவர்
7. நமது எதிர்காலத்தை உருவாக்கும் பள்ளிக்குக் கோயில் என்று பெயர் வைத்தவர் யார்? பாரதியார்
8. கற்க கசடற கற்பவை என்று கூறியவர்? திருவள்ளுவர்
9. திருக்குறள் வகுப்புகள் நடத்தியும் தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் திருக்குறளை பரப்பும் பணி செய்தவர்? வீ. முனிசாமி
10. திருக்குறளார் என அழைக்கப்படுபவர் யார்? வீ. முனிசாமி
11. வள்ளுவர் உள்ளம் வள்ளுவர் காட்டிய வழி, திருக்குறளில் நகைச்சுவை உள்ளிட்ட நூல்களை எழுதியவர்? வீ. முனிசாமி
12. உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம் என்ற புகழ்மிக்க நூல் எழுதியவர் யார்? வீ. முனிசாமி
13. சிந்தனைக் களஞ்சியம் என்ற நூலை இயற்றியவர் யார்? வீ. முனிசாமி
14. காலத்தின் அருமையைக் கூறும் திருக்குறள் அதிகாரம்? காலம் அறிதல்
15. கல்வியில்லாத நாடு ----- வீடு? விளக்கில்லாத
16. 'பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்வோம் 'என்று பாடியவர்? பாரதியார்
17. 'உயர்வடைவோம் 'என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? உயர்வு + அடைவோம்
18. இவை + எல்லாம் என்பதனை சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்? இவையெல்லாம்