10th தமிழ் இயல் 4.2 பெருமாள்-திருமொழி

10th தமிழ் இயல் 4.2  பெருமாள்-திருமொழி
: :

1. பெருமாள் திருமொழியை இயற்றியவர் யார்? குலசேகராழ்வார்
2. "வாளால் அறுத்து சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்" என்ற வரியைப் பாடியவர் யார்? குலசேகராழ்வார்
3. குலசேகராழ்வார் வித்துவக்கோட்டில் உள்ள ----- என்ற தெய்வத்தை அன்னையாக உருவகித்து பாடுகிறார்? பெருமாளை அன்னையாக
4. பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தின் எத்தனையாவது திருமொழியாக உள்ளது? 5 ம் திருமொழி
5. குலசேகராழ்வார் காலம்? 8 ஆம் நூற்றாண்டு
6. பெருமாள் திருமொழியில் எத்தனை பாடல்கள் உள்ளன? 105 பாடல்கள்
7. சுடினும் என்பதன் பொருள் என்ன? சுட்டாலும்
8. மாயம் என்பதன் பொருள் என்ன? விளையாட்டு
9. மாளாத என்பதன் பொருள் என்ன? தீராத
10. வித்துவக்கோடு எனும் ஊர் எங்கு உள்ளது? பாலக்கோடு (கேரளா மாநிலம்)