ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல் 2023

1. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்.
SALINE SOIL - தமிழ்ச்சொல் அறிக (10-12-2023 TNPSC)
(A) களர் நிலம்
(B) பாலை நிலம்
(C) உவர் நிலம்
(D) சதுப்பு நிலம் 

2. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக. Guide lines (10-12-2023 TNPSC)
(A) பின்பற்றத்தக்க வழிமுறைகள்
(B) வழிகாட்டு ஏடு
(C) கையேடு
(D) வழிகாட்டி

3. Voyage சரியான கலைச் சொல்லைக் கண்டுபிடி.(10-12-2023 TNPSC)
(A) கடற் பயணம்
(B) பயணப் படகுகள்
(C) கலப்படம்
(D) நடை பயணம்

4. சரியான கலைச் சொல்லைத் தேர்ந்தெடுக்க : Nautical Mile (10-12-2023 TNPSC)
(A) ஏவு ஊர்தி
(B) மின்னணுக் கருவிகள்
(C) ஏவுகணை
(D) கடல்மைல்

5. கலைச்சொல் அறிதல் : Antibiotic (10-12-2023 TNPSC)
(A) நோய்
(B) ஒவ்வாமை
(C) பக்க விளைவு
(D) நுண்ணுயிர் முறி

6. கலைச்சொல் தருக - HIGH COURT (10-12-2023 TNPSC)
(A) உயர்நீதி மன்றம்
(B) உச்ச நீதி மன்றம்
(C) உள்ளாட்சி மன்றம்
(D) சட்ட மன்றம்

7. அலுவல் சார்ந்த சொற்கள்- Hearing (10-12-2023 TNPSC)
(A) உறுதி
(B) ஆவணம்
(C) விசாரணை
(D) முறையீடு

8. கலைச் சொல் அறிக - Clear income (10-12-2023 TNPSC)
(A) தெளிவான ஆதாயங்கள்
(B) அப்பழுக்கற்ற உரிமை நிலை
(C) தீர்க்கப்பட்ட பிணையம்
(D) தெளிவான வருமானம்

9. கலைச்சொல் தருக - TRANSFER OF PROPERTY ACT (09-12-2023 TNPSC)
(A) சொத்து மாற்றுச்சட்டம்..
(B) உரிமைச்சட்டம்
(C) சொத்து சட்டம்
(D) சொத்து உரிமைச் சட்டம்

10. அலுவல் சார்ந்த சொற்கள் - Receipt (09-12-2023 TNPSC)
(A) பற்றுச்சீட்டு..
(B) ஊதியம்
(C) நாட்குறிப்பு
(D) பலகை

11. அலுவல் சார்ந்த கலைச் சொல் அறிக. - Pay bill (09-12-2023 TNPSC)
(A) சம்பளப் பட்டி
(B) சம்பளம்
(C) சம்பள முன்பணம்
(D) பணம்

12. சரியான கலைச் சொல்லைத் தேர்ந்தெடுக்க - Reform (09-12-2023 TNPSC)
(A) நேர்மை
(B) பகுத்தறிவு
(C) சீர்திருத்தம்
(D) தத்துவம்

13. சரியான கலைச் சொல்லைத் தேர்ந்தெடுக்க - SEARCH ENGINE (09-12-2023 TNPSC)
(A) செயலி
(B) தேடுபொறி
(C) குரல் தேடல்
(D) வலஞ்சுழி 

14. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக - Multiple (09-12-2023 TNPSC)
(A) பன்மடங்கான
(B) பெருக்கு
(C) பெருகு
(D) இனம் பெருக்கு

15. சரியான தமிழ்ச்சொல்லைக் கண்டறிக. 'CINEMATOGRAPHY' (09-12-2023 TNPSC)
(A) ஒலி விளைவு
(B) ஒளிப்பதிவு
(C) செய்திப்படம்
(D) இயங்குபடம்

16. கலைச்சொல் தருக - SUPREME COURT (05-12-2023 TNPSC)
(A) உச்சநீதி மன்றம்
(B) உயர்நீதி மன்றம்
(C) சட்டமன்றம்
(D) உள்ளாட்சி மன்றம்

17. அலுவல் சார்ந்த சொற்கள் - Appeal (05-12-2023 TNPSC)
(A) கீழ் முறையீடு
(B) மேல்முறையீடு
(C) தீர்வு
(D) ஆணை

18. கலைச் சொல் அறிக - Bill Time (05-12-2023 TNPSC)
(A) புதுப்பிக்கப்பட்ட உண்டியல்
(B) கால வரையறை உண்டியல்
(C) அட்டவணை உண்டியல்
(D) முன்படிவ உண்டியல்

19. கலைச் சொற்களை அறிதல்
சரியான கலைச் சொல்லைத் தேர்ந்தெடுக்க - CULTURAL BOUNDARIES (05-12-2023 TNPSC)
(A) பண்பாட்டு விழுமியங்கள்
(B) பண்பாட்டு எல்லை
(C) பண்பாட்டு நிகழ்வுகள்
(D) பண்பாட்டு ஆதாரங்கள்

20. சரியான தமிழ்ச்சொல்லை தேர்ந்தெடுக்க - SYMBOLISM (05-12-2023 TNPSC)
(A) ஆய்வேடு
(B) அறிவாளர்
(C) சின்னம்
(D) குறியீட்டியல்

21. கலைச்சொல் அறிவோம்; சரியான கலைச்சொல்லைத் தெரிவு செய் - Sugarcane Juice (05-12-2023 TNPSC)
(A) கரும்புச்சாறு
(B) வெல்லக்கட்டி
(C) பழச்சாறு
(D) காய்கறிச்சாறு

22. Homograph சரியான கலைச் சொல்லைக் கண்டுபிடி? (05-12-2023 TNPSC)
(A) உயிரெழுத்து
(B) மெய்யெழுத்து
(C) ஒரு மொழி
(D) ஒப்பெழுத்து

23. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக - Instead of (05-12-2023 TNPSC)
(A) உடனடி
(B) பதிலாக
(C) நொடி நேரம்
(D) தூண்டி விடு

24. அலுவல் சார்ந்த கலைச்சொற்களுக்குத் தமிழாக்கம் அறிக - டெலிகேட் : (09-09-2023 TNPSC)
(A) செயலர்
(B) மேலாளர்
(C) பேராளர்
(D) வடிவமைப்பு

25. சரியான கலைச்சொல்லால் பொருத்துக. (09-09-2023 TNPSC)
(a) அகழாய்வு - (1) Epigraphy
(b) கல்வெட்டியல் - (2) Inscription
(c) பொறிப்பு - (3) Embrossed sculpture
(d) புடைப்புச் சிற்பம் - (4) Excavation
(A) 4 1 2 3
(B) 2 4 1 3
(C) 2 1 4 3
(D) 4 2 1 3

26. "MEDIA" - என்பதற்கு இணையான கலைச்சொல் தருக. (09-09-2023 TNPSC)
(A) இதழியல்
(B) ஊடகம்
(C) உரையாடல்
(D) பொம்மலாட்டம்

27. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் அறிதல் - RATIONAL (09-09-2023 TNPSC)
(A) சீர்திருத்தம்
(B) பகுத்தறிவு
(C) தத்துவம்
(D) ஞானி

28. Consonant - சரியானதமிழ்ச் சொல்லை எடுத்தெழுதுக. (09-09-2023 TNPSC)
(A) உயிரொலி
(B) மூக்கொலி
(C) மெய்யொலி
(D) சித்திர எழுத்து

29. கலைச்சொல் அறிதல் - MISSILE (09-09-2023 TNPSC)
(A) வானூர்தி
(B) ஏவு ஊர்தி
(C) ஏவுகணை
(D) எழுத்தாணி

30. பின்வரும் கலைச்சொல்லின் பொருளறிந்து சரியான விடையைத் தேர்க. Infrared rays (09-09-2023 TNPSC)
(A) அகச்சிவப்புக் கதிர்கள்
(B) புறஊதாக் கதிர்கள்
(C) விண்வெளிக் கதிர்கள்
(D) ஊடுகதிர்கள்

31. "COMPACT DISK" - என்ற வார்த்தைக்கு இணையான தமிழ்ச் சொல் தருக. (09-09-2023 TNPSC)
(A) மின்நூல்
(B) மின் இதழ்கள்
(C) குறுந்தகடு
(D) சில்லுகள்