10th தமிழ் இயல் 4.1 செயற்கை-நுண்ணறிவு

10th தமிழ் இயல் 4.1 செயற்கை-நுண்ணறிவு
: :

1. உயிரினங்களில் மனிதனை காட்டுவது எது? மனிதனின் சிந்தனை
2. தனிநபர் கணினிகளின் வளர்ச்சியும் இணைய பயன்பாட்டின் பிறப்பும் எந்த ஆண்டு தொடங்கியது? 1980 ம் ஆண்டு
3. Digital Revolution என்பதன் தமிழ் சொல்? மின்னணுப் புரட்சி
4. இயல்பான மொழிநடையை உருவாகும் மென்பொருளின் பெயர்? வேர்டுஸ்மித் (எழுத்தாளி)
5. 2016 இல் ஐ. பி. எம் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு கணினியான ----- சில நிமிடங்களில் இரண்டு கோடித் தரவுகளை அலசி, நோயாளி ஒருவரின் புற்றுநோயை கண்டுபிடித்தது? வாட்சன்
6. எந்த நாட்டில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் இயந்திர மனிதர்களை பணியில் அமர்த்தியுள்ளனர்? சீனா
7. Software என்பதன் தமிழ்சொல்? மென்பொருள்
8. ஒரு மென்பொருள் அல்லது கணினி செயல் திட்ட வரைவை ----- எனலாம்? செயற்கை நுண்ணறிவு
9. உலவி என்பது? Browser
10. Computer Program என்பதன் தமிழ் சொல்? கணினிச் செயல் திட்ட வரைவு