JP Antenna 

JP Antenna ????????

பிரமிட் இன் உயரத்தைப் பொறுத்து அதன் உச்சி முனையில் ஒரு கற்பனை கடத்தி உருவாகும்
இந்த கற்பனை கடத்தியின் உயரம் பிரமிட்டின் உயரத்தைப் பொறுத்து இருக்கும்.
இந்த கற்பனை கடத்தியின் அகலம் பிரமிடின் அகலத்தைப் (பரப்பளவு) பொறுத்து இருக்கும்.
இந்த கற்பனை கடத்தி வழியாக செல்லும் மின்காந்த அலைகளை ஈர்த்து பிரமிடுக்குள் வைத்துக் கொள்ளும்.
பிரமிடுக்குள் இருக்கும் மின்காந்த அலைகள் அனைத்தும் நூல் முறுக்குகள் போல மின்காந்த அலைகளும் முறுக்கிக் கொண்டு இருக்கும் இதை தனியாக பிரிப்பது மிக கடினம்.