10th தமிழ் இயல் 6.4 கம்பராமாயணம்

10th தமிழ் இயல் 6.4 கம்பராமாயணம்
: :

1. "கம்பன் இசைத்த கவியெல்லாம் நான் "என்று பெருமையாடுபவர் யார்? பாரதியார்
2. தா துரு சோலை தோறுஞ் சண்பகக் காடு தோறும் என்ற பாடலின் ஆசிரியர் யார்? கம்பர்
3. கம்பராமாயணத்தில் ஆற்றுப்படலத்தில் சிறப்பிக்கப்படும் ஆறு எது? சரயு ஆறு
4. ஓர் உயிர் பல உடல்களில் ஊடுருவி உலாவுவது போல் பல இடங்களில் பாயும் ஆறு? சரயு
5. எந்த நாட்டில் வறுமையில்லை, கொடையில்லை, பொய்மை இல்லை, அறியாமை இல்லை என்று கம்பர் கூறுகிறார்? கோசல நாடு
6. ஒப்பற்ற அழியாத அழகினை உடைய வடிவம் கொண்டவர் யார்? ராமன்
7. கம்பர் ராமனது வரலாற்றை தமிழில் எந்த பெயரில் வழங்கினார்? இராமாவதாரம்
8. கம்பராமாயணத்தில் எத்தனை காண்டங்கள் உள்ளன? 8 காண்டங்கள்
9. இராமாவதாரம் என்னவென்று அழைக்கப்படுகிறது? கம்பராமாயணம்
10. கம்பரின் ஊர் எது? திருவெழுந்தூர், சோழநாடு
11. கம்பராமாயணம் பாடல்கள் எந்த நயம் மிக்கவை? சந்த நயம்
12. கம்பர் எவ்வாரெல்லாம் சிறப்பிக்கப்படுகிறார்? கல்வியில் பெரியவர் கம்பர், கம்பர் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்
13. கம்பர் ஆதரித்த வள்ளல் யார்? திருவெண்ணைநல்லூர் சடையப்ப வள்ளல்
14. விருத்தம் என்னும் வெண்பாவிற்கு உயர் கம்பன் யார்? கம்பர்
15. "வள்ளல் யில்லையோர் வறுமை யின்மைமியற்றின்மை "என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்? கம்பராமாயணம்
16. கம்பர் இயற்றிய நூல்கள் யாவை? சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம், ஏரெழுபது, சிலை எழுபது