10th தமிழ் இயல் 6.2 பூத்தொடுத்தல்

1. பூத்தொடுத்தல் என்ற கவிதையை படைத்தவர் யார்? கவிஞர் உமா மகேஸ்வரி
2. இந்தப் பூவைத் தொடுப்பது எப்படி? என்ற வரியை இயற்றியவர் யார்? உமா மகேஸ்வரி
3. உமா மகேஸ்வரி எங்கு பிறந்தார்? மதுரை
4. கவிஞர் உமா மகேஸ்வரி தற்போது எங்கு வசித்துவருகிறார்? தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில்
5. உமா மகேஸ்வரி இயற்றிய கவிதைத் தொகுதிகள் யாவை? நட்சத்திரங்களின் நடுவே, வெறும் பொழுது, கற்பாவை