10th தமிழ் இயல் 6.7 திருக்குறள்

10th தமிழ் இயல் 6.7  திருக்குறள்
: :

1. "பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள் " - என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது? சொல் பின்வரு நிலையணி
2. "குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைதொன் றுண்டாகச் செய்வோன் வினை" - என்ற குரலில் பயின்று வந்துள்ள அணி எது? உவமை அணி
3. "இன்மையின் இன்னாத தது" - என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது? சொற்பொருள் பின்வரு நிலையணி
4. "மக்களே போல்வர் கயவர் : அவரன்ன ஒப்பாரி யாம்கண்ட தில்" - என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது? உவமையணி
5. "தேவர் அனையர் கயவர் அவரும்தாம் மேவனை செய்தொழுக லான் " - என்ற குறளில் பயின்று வைத்துள்ள அணி எது?
6. "சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ்" என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி? உவமையணி
7. அமைச்சராவதற்கு ----- பண்புகளை திருவள்ளுவர் கூறுகிறார்? ஐந்து
8. தீதின்றி - என்ற சொல்லப் பிரித்தால் ----- என வரும்? தீது + இன்றி
9. செறுநர் என்பதன் பொருள் என்ன? பகைவர்
10. அன்பு + இலன் என்பதை சேர்த்து எழுதினால்? அன்பிலன்