ரேடியோ அலைகள் (RF அலைகள்)

ரேடியோ அலைகள் (RF அலைகள்)

• RF அலைகளுக்கு "கேரியர் வேவ்" என்று இன்னொரு பெயரும் உண்டு.
• பொதுவாக AM & FM மற்றும் தனிப்பட்ட செய்தி தொடர்பு ரேடியோ அலைகள் எதுவாக இருந்தாலும், அலை அணைத்தும் வினாடிக்கு 186000 மைல் அல்லது 300,000,00 (3×108) கிலோ மீட்டர் வேகத்தில் தொலை தூரத்திற்குச் செல்லும் தன்மை உடையது.
மாடுயுலேஷன்
• ஆடியோ அலைகளோடு ரேடியோ அலைகளை சேர்க்கும் அல்லது கலக்கும் முறையையே மாடுயுலேஷன் என்று கூறுகின்றோம்
• ஆடியோ (AF) அலைகளை, ரேடியோ (RF) அலைகள் சுமந்து ஓரிடத்திலிருந்து மற்ற இடங்களுக்கு வானில் கொண்டுச் செல்வதால் `கேரியர்வேவ்' என்று ரெடியோ நிலைய ஒலிபரப்பு அலையைக் குறிப்பிடுகின்ணாம்
• இவ்வாறு ஆடியோ அலைகளை ரேடியோ மின்காந்த அலைகளோடு சேர்க்கும் மாடுயுலேஷன் இரண்டு முறையில் பிரிவுகள் இருக்கின்றன.