6th தமிழ் நூல் நூலாசிரியர்
6th New Book புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்
1. பெருஞ்சித்திரனார்
i. கனிச்சாறு,
ii. கொய்யாக்கனி,
iii. பாவியக்கொத்து,
iv. நூறாசிரியம்
2. முடியரசன்
i. பூங்கொடி,
ii. வீரகாவியம்,
iii. காவியப்பாவை
iv. புதியதொரு விதி செய்வோம்
3. ஒளவையார்
i. மூதுரை
ii. ஆத்திசூடி
iii. கொன்றை வேந்தன்
iv. நல்வழி
4. எஸ்.ராமகிருஷ்ணன்
i. உபபாண்டவம்,
ii. கதாவிலாசம்,
iii. தேசாந்திரி,
iv. கால் முளைத்த கதைகள்,
v. தாவரங்களின் உரையாடல்
5. பாரதியார்
i. பாஞ்சாலி சபதம்
ii. கண்ணன் பாட்டு
iii. குயில் பாட்டு
6. தாராபாரதி
i. புதிய விடியல்கள்,
ii. இது எங்கள் கிழக்கு,
iii. விரல் நுனி வெளிச்சங்கள்
7. சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்.
8. கிழவனும் கடலும் - எர்னெஸ்ட் ஹெமிங்வே.
9. ஆசாரக்கோவை- பெருவாயின் முள்ளியார்.
10. தீர்க்கதரிசி – புவியரசு
11. பராபரக்கண்ணி (தமிழ் மொழியின் உபநிடதம்) - தாயுமானவர்.
12. தமிழ்க்கையேட்டை - ஜி.யு.போப்
13. ‘விளக்குகள் பல தந்த ஒளி’ (Lights from many lamps) - லிலியன் வாட்சன்
14. ‘நீங்கள் நல்லவர்’ எனும் கலீல் கிப்ரானின் பாடலைத் தமிழ்மொழியில் மொழி பெயர்த்தவர்? புவியரசு
15. ஆசிய ஜோதி, ஆங்கில மொழியில் எட்வின் அர்னால்டு என்பவர் எழுதிய லைட் ஆஃப் ஆசியா (Light of Asia) என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டது. - தேசிக விநாயகனார்
16. கடலோடு விளையாடு - சு. சக்திவேல்
17. ‘சிட்டுக் குருவியின் வீழ்ச்சி’ (The fall of sparrow) - டாக்டர் சலீம் அலி
18. கிழவனும் கடலும் (The Oldman and the Sea) - எர்னெஸ்ட் ஹெமிங்வே (1954 நோபல் பரிசு)
19. ‘அறிவியல் ஆத்திசூடி’ நூலின் ஆசிரியர் யார்? நெல்லை சு.முத்து
20. 'ஆத்திசூடி' என்ற நூலின் ஆசிரியர் யார்? ஒளவையார்
21. ’புதிய ஆத்திசூடி’ என்ற நூலின் ஆசிரியர் யார்? பாரதியார்
22. “பாதம்” – என்னும் சிறுகதை இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன? தாவரங்களின் உரையாடல், எஸ்.ராமகிருஷ்ணன்
23. புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல்? ஆசிய ஜோதி
24. அப்துல் கலாம் அவர்களுக்கு தமிழில் மிகவும் பிடித்த புத்தகம் எது? திருக்குறள்
25. தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்களை நடத்தினார் ? பெருஞ்சித்திரனார்
6th Old Book புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்
1. செய்யும் தொழிலே தெய்வம்- பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்
2. தனிப்பாடல் திரட்டு - இராமச்சந்திரக் கவிராயர்
3. தமிழர் வளர்த்த அழகுக்கலைகள் - மயிலை சீனி. வேங்கடசாமி
4. தமிழ் விருந்து & ஊரும் பேரும் - ரா.பி. சேதுப்பிள்ளை
5. அந்தக் காலம் இந்தக் காலம் - உடுமலை நாராயணகவி
6. நாலடியார் - சமணமுனிவர் (பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று)
7. திருக்குற்றாலக் குறவஞ்சி - திரிகூட ராசப்பக்கவிராயர்
8. மரமும் பழைய குடையும் - அழகிய சொக்கநாதப் புலவர்
9. அறிவை வளர்க்கும் அற்புதக் கதைகள் - ஜானகிமணாளன்
10. பழமொழி நானூறு - முன்றுறை அரையனார். (பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று)
11. சித்தர் பாடல் - கடுவெளிச் சித்தர்
12. புறநானூறு - ஒளவையார் (எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று)
13. நான்மணிக்கடிகை - விளம்பிநாகனார் (பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று)
14. ஆத்திசூடி - ஒளவையார்
16. திருக்குறள் - திருவள்ளுவர் (பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று)
17. குறிஞ்சிப்பாட்டு - கபிலர்
18. என் சரிதம் - உ.வே. சாமிநாதர் (ஆனயதவிகடன் இதழில் எழுதினார்)
19. டென் லிட்டில் பிங்கர்ஸ் - அரவியத குப்தா
20. பாரத தேசம் - மகாகவி பாரதியார்
21. இராமலிங்க அடிகளார்
i. ஜீவகாருண்யொழுக்கம்
ii. மனுமுறை கண்டவாசகம்
iii. திருவருட்பா
22. தாராபாரதி
i. திண்ணையை இடித்துத் தெருவாக்கு
ii. புதிய விடியல்கள்
iii. இது எங்கள் கிழக்கு
23. பாரதிதாசன்
i. இசையமுது
ii. பாண்டியன் பரிசு
iii. அழகின் சிரிப்பு
iv. குடும்ப விளக்கு