9th New Tamil Book chapter 1.4 வளரும்-செல்வம்
வளரும்-செல்வம் (9th New Tamil Book) |
---|
1. நாவாய் என்ற தமிழ்ச்சொல் ஆங்கிலத்தில் எவ்வாறு மாறியுள்ளது? நேவி 2. உலகின் தொன்மையான மொழியாகவும் செவ்வியல் மொழியாகவும் திகழ்வது எந்த மொழி? கிரேக்க மொழியாகும் 3. எந்த மொழியின் கடல் சார்ந்த சொற்களில் தாய்மொழி இடம்பெற்றுள்ளது? கிரேக்க மொழி 4. கிரேக்க மொழியின் தொன்மையான காப்பியம் எது? இலியாத் 5. கிரேக்க காப்பியமான இலியாத்தில் பா என்னும் சொல் எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது? பாய்யியோனா 6. பா என்ற சொல் கிரேக்கத்தில் ----- என்னும் கடவுளுக்கு பாடப்படுவது என குறிப்பிடப்பட்டுள்ளது? அப்போலோ 7. வெண்பாவிற்கு உரிய ஓசை எது? செப்பலோசை 8. கிரேக்கத்தில் வெண்பா வடிவப் பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? சாப்போ 9. சாப்போ என்பது ஆங்கிலத்தில் தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது? சேப்பிக் ஸ்டென்சா 10. தமிழ் இலக்கணங்களில் இளிவரல் என்பது எதைக் குறிக்கும்? துன்பம் சார்ந்த பாடல் 11. கிரேக்கத்தில் துன்பச் சுவையுடைய பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? இளிகியா 12. இலியாத் காப்பியம் எந்த நூற்ராண்டை சார்ந்தது? கி. மு. எட்டாம் நூற்றாண்டு 13. கிரேக்கத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு கடலில் எவ்வழியாக வரவேண்டும் என்று கூறும் கிரேக்க நூல் எது? எரிதிரேசியன் ஆப் த பெரிபுலஸ் |