10th தமிழ் இயல் 5.4 புதிய-நம்பிக்கை

10th தமிழ் இயல் 5.4 புதிய-நம்பிக்கை
: :

1. உனக்கு படிக்க தெரியாது என்ற நூலை இயற்றியவர் யார்? கமலாலயன்
2. வயது வந்தோர் கல்வித் திட்டத்தில் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியவர் யார்? கமலாலயன்
3. உனக்குப்படிக்க தெரியாது என்ற நூல் யாரைப்பற்றியது? கல்வியாளர் அமெரிக்க கறுப்பினப் பெண்மணி "மேரி மெக்லியோட் பெத்யூன்"
4. கமலாலயன் அவர்களின் இயற்பெயர் என்ன? வே. குணசேகரன்
5. உனக்குப் படிக்க தெரியாது என்ற வார்த்தையால் உள்ளத்தில் அடி பெற்றவர் யார்? மேரி மெக்லியோட் பெத்யூன்
6. மேரி குடும்பம் எந்த வகை பயிரை பயிரிட்டிருந்தது? பருத்தி
7. பருத்திக் காட்டில் முதல் பருத்தி மொட்டை பார்த்தவர் யார்? மேரி மெக்லியோட் பெத்யூன்
8. மேரி மெக்லியோட் பெத்யூன் பெற்றோர் யார்? சாம் மற்றும் பாட்ஸி
9. உன்னால் படிக்க முடியாது என்று மேரியைப் பார்த்து கூறியது யார்? பென் வில்சனின் குழந்தைகள்
10. மேரி படிப்பதற்கு உதவியது யார்? வில்சன்
11. மெயஸ்வில்லிக்குப் போய்ச் சேர மேரி நடக்க வேண்டிய தூரம் என்ன? 5 மைல்கள்
12. மேரி பள்ளிப்படிப்பை முடித்த பின் எங்கே செல்ல விரும்பினாள்? கல்லூரி
13. "கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை" என்ற பாடல்வரி இடம் பெற்ற நூல் எது? ஐங்குறுநூறு
14. கொற்கை எந்த மாவட்டத்தில் உள்ளது? தூத்துக்குடி