7th தமிழ் இயல் 6.6 திருக்குறள்

7th தமிழ் இயல் 6.6 திருக்குறள்
: :

1. இடும்மைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ ----- திருக்குறளில் வரும் சொல்? தவர்
2. ----- தீமை உண்டாகும்? செய்யத்தகுந்த செயல்களைச் செய்யாமல் இருப்பதால்
3. தன்குடியை சிறந்த குடியாகச் செய்ய விரும்புவரிடம் ----- இருக்க கூடாது? சோம்பல்
4. 'எழுத்தென்ப என்னும் சொல்லைப் பிரித்து எழுத்தக் கிடைப்பது? எழுத்து + என்ப
5. 'கரைந்துண்ணும் 'என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? கரைந்து + உண்ணும்
6. கற்றனைத்து + ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்? கற்றனைத்தூறும்
7. பொருத்துக 
a. கற்கும் முறை - 1. செயல் 
b. உயிர்க்கும் கண்கள் - 2. காகம் 
c. விழுச்செல்வன் - 3. பிழையில்லாமல் கற்றல் 
d. எண்ணித் துணிக - 4. எண்ணும் எழுத்தும் 
e. கரவா கரைந்துண்ணும் - 5. கல்வி
a - 3, b - 4, c - 5, d - 1, e - 2