Answer b) அறைந்து + அறைந்து
11) சரியான பிரித்தறிதலை கண்டறிக
a) ஈராறாண்டு – ஈறு + ஆறு + ஆண்டு
b) ஈரெட்டாண்டு – இருபது + எட்டு + ஆண்டு
c) ஐயைந்தாய் – ஐந்து + ஐந்து + ஆய்
d) மூவைந்தாய் – முப்பது + ஐந்து + ஆய்
12) பிரித்தெழுதுக : எந்தாய்
a) எம் + தந்தாய்
b) எம் + தாய்
c) எந்தன் + தாய்
d) எம் + தந்தை
13) பிரித்தெழுதுக : வெஞ்சுடர்
a) வெண்மை + சுடர்
b) வெம்மை + சுடர்
c) வெம் + சுடர்
d) வெல் + சுடர்
14) பிரித்தெழுதுக : இன்னரும்பொழில்
a) இன்னருமை + பொழில்
b) இனிமை + அருமை + பொழில்
c) இனிமை + அரும்பொழில்
d) இனிமை + அரும் + பொழில்
15) கோடிட்ட இடத்தை நிரப்புக : காட்சி என்னும் தொழிற்பெயர் ———— எனப்பிரியும்
a) கா + சி
b) கண் + சி
c) காண் + சி
d) காட் + சி
16) பிரித்தெழுதுக : கழற்கன்பு
a) கழல் + அன்பு
b) கழற்கு + அன்பு
c) கழள் + அன்பு
d) கழன் + அன்பு
17) பிரித்தெழுதுக – பிணிநோயுற்றோர்
a) பிணிநோய் + உற்றோர்
b) பிணி + நோய் + உற்றோர்
c) பிணி + நோயுற்று + ஓர்
d) பிணி + நோயுற்றோர்
18) பொருந்தாததை கண்டறிக
a) தன் + இன் = தன்னின்
b) நீ + இன் = உன்னின்
c) யான் + இன் + என்னின்
d) நாம் + இன் = எங்களின்
19) பகுபத உறுப்பிலக்கணம் அமைப்புப்படி பின்வரும் சொற்களில் தவறான பிரித்தறிதலை கண்டறிக
a) புகலீர் = புகல் + ஈர்
b) காணரீர் = காண் + ஈர்
c) புக்கேண் = புக்கு + ஏன்
d) முறிவற = முறிவு + அற
20) பிரித்தெழுதுக : பச்சூன்
a) பச்சை + ஊன்
b) பசுமை + ஊன்
c) பசு + ஊன்
d) பசிய + ஊண்
31) தவறாகப் பிரிக்கப்பட்டுள்ள சொல்லைத் தேர்க
a) இலக்கியம் – இலக்கு + இயம்
b) செம்மொழி – செம்மை + மொழி
c) தமிழ்மாழி – தமிழ் + மொழி
d) வேரூன்றிய – வேரு + ஊன்றிய
32) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
a) நுனித்து – நுனி + த் + உ
b) நுனித்து – நுனி + த் + த் + உ
c) நுனித்து – நுனித்து + உ
d) நுனித்து – நுனித் + த் + உ
33) பொருத்துக : பொருத்தமான இடைநிலையைத் தேர்க
A) வருவான் – 1) இறந்தகால இடைநிலை
B) காணான் – 2) நிகழ்கால இடைநிலை
C) பார்த்தாண் – 3) எதிர்கால இடைநிலை
D) நடக்கிறான் – 4) எதிர்மறை இடைநிலை
a) A-3, B-4, C-2, D-1
b) A-4, B-1, C-3, D-2
c) A-3, B-4, C-1, D-2
d) A-1, B-2, C-4, D-3
34) பிரித்தெழுதுக – பரித்தியாகம்
a) பரித்து + யாகம்
b) பரித்தி + யாகம்
c) பரி + தியாகம்
d) பரிதி + யாகம்
35) தவறாகப் பிரிக்கப்பட்டுள்ள சொல்லைத் தேர்க
a) வெண்மதி = வெண் + மதி
b) வெந்துவர்ந்து = வெந்து + உவர்ந்து
c) காடிதனை = காடு + இதனை
d) கருமுகில் = கருமை + முகில்
Answer a) வெண்மதி = வெண் + மதி
36) பொருட்டன்று – பிரித்து எழுதுக
a) பொருட் + அன்று
b) பொரு + அன்று
c) பொருட்டு + அன்று
d) பொருட் + டன்று
37) பிரித்தெழுதுக – நாத்தொலைவில்லை
a) நா + தொலைவில்லை
b) நாத்தொலைவு + இல்லை
c) நா + தொலை + இல்லை
d) நா + தொலைவு + இல்லை
38) ஆற்றுவார் – பிரித்துக் காட்டுதலில் சரியான விடையைத் தேர்ந்தெடு
a) ஆற் + று + வார்
b) ஆற் + றுவார்
c) ஆற்று + வார்
d) ஆ + ற்று + வார்
39) நாற்கரணம் – சரியாகப் பிரிக்கப்பட்டிருப்பது எது?
a) நான்கு + அரணம்
b) நான் + கரணம்
c) நாண் + கரணம்
d) நான்கு + கரணம்
40) தொண்ணூற்றாறு – பிரிக்கும் முறை
a) தொண்ணூறு + ஆறு
b) தொள்ளாயிரம் + ஆறு
c) தொண் + ஆறு
d) தொண் + ணூறு
41) சரியானவற்றைக் காண்க
1) யான் + கு = எனக்கு
2) யான் + கண் = என்னின்கண்
3) யான் + ஆது = என்னது
4) யான் + ஆல் = என்னால்
a) 2, 3 சரி
b) 1, 2 சரி
c) 1, 4 சரி
d) நான்கும் சரி
42) பிரித்தெழுதுக – வெவ்விருப்பாணி
a) வெம் + இரும்பு + ஆணி
b) வெம் + இரும்பு + ஆணி
c) வெம்மை + இரும்பு + ஆணி
d) வெம்மை + இருப்பு + ஆணி
43) பிரித்தெழுதுக – நன்கணியர்
a) நன்கு + அணியர்
b) நன் + அணியர்
c) நான்கு + அணரியா
d) நன்கு + கணியர்
44) பிரித்தெழுதுக – ‘வாயினீர்’
a) வாய் + நீர்
b) வாய்ன் + நீர்
c) வாயின் + நீர்
d) வா + நீர்
45) காணத்தேர் ———— எணப் பிரியும்
a) கரணம் + தோ
b) கரணத்து + ஏர்
c) கரன் + அத்து + ஏர்
d) காரணம் + தேர்
46) பகுபதத்தில் குறைந்தளவு இருக்க வேண்டிய உறுப்புகள்
a) பகுதி, சந்தி
b) இடைநிலை, சாரியை
c) பகுதி, விகுதி
d) விகுதி, சாரியை
47) ஆற்றீர் – பகுபத உறுபபிலக்கணத்தின்படி எவ்வாறு பிரியும்?
a) ஆற்று + ஈர்
b) ஆறு + ஈர்
c) ஆ + இற்று + ஈர்
d) ஆற்று + ஆ + ஈர்
48) “சான்றாண்மை” – அசை பிரித்துக் காட்டுதலில் சரியான விடையைத் தேர்ந்தெடு
a) சா + ன்றா + ண்மை
b) சான் + றாண் + மை
c) சான் + றா + ண்மை
d) சான் + றாண்மை
49) பாசிலை – பிரித்து எழுதுக
a) பாசு + இலை
b) பைசு + இலை
c) பசுமை + இலை
d) பாசி + இலை
50) பிரித்து எழுதுக – வேறில்லை
a) வே + இல்லை
b) வேற்று + இல்லை
c) வேறு + இல்லை
d) வேற்றி + இல்லை