8th தமிழ் இயல் 2.5
1. ஒரு செயலை குறிக்கும் சொல் என்ன? வினைச்சொல்
2. வினைமுற்றுக்கு எடுத்துக்காட்டு தருக? மலர்விழி எழுதினால், கண்ணன் படுகிறான், மாடு மேயும்
3. வினைமுற்று எவற்றில் வரும்? 5 பால், 3 காலம், 3 இடம், ஆகிய அனைத்திலும் வரும்
4. வினைமுற்று எத்தனை வகைப்படும்? இரண்டுவகைப்படும்
5. (தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று) ஒரு செயல் நடைபெறுவதற்கு செய்பவர், கருவி, நிலம், காலம். செய்பொருள் ஆகிய ஆறும் முதன்மையானவை ஆகும். இவை ஆறும் வெளிப்படுமாறு அமைவது? தெரிநிலை வினைமுற்று
6. தெரிநிலை வினைமுற்றுக்கு எடுத்துக்காட்டு தருக? எழுதினாள்
7. பொருள், இடம், காலம், சினை குணம், தொழில் ஆகியவற்றுள் ஒன்றினை அடிப்படையாக கொண்டு காலத்தை வெளிப்படையாக காட்டாது செய்பவரை மட்டும் வெளிப்படையாக காட்டும் வினைமுற்று? குறிப்பு வினைமுற்று
8. தன் முன் உள்ள ஒருவரை ஒரு செயலை செய்யுமாறு ஏவும் வினைமுற்று? ஏவல் வினைமுற்று எனப்படும்
9. ஏவல் வினைமுற்று ஒருமை, பன்மை ஆகிய இருவகையில் வரும் எடுத்துக்காட்டு தருக? எழுது - ஒருமை, எழுதுமின் - பன்மை
10. வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்று? வியங்கோள் வினைமுற்று எனப்படும்
11. உலக இயற்கைவளப் பாதுகாப்பு நாளாக கடைபிடிக்கப்படும் நாள்? ஜூலை - 28
12. உலக ஈர நில நாள்? பிப்ரவரி 2
13. உலக ஓசோன் நாள்? செப்டம்பர் 16
14. உலக இயற்கை நாள்? அக்டோபர் 3
15. உலக வனவிலங்கு நாள்? அக்டோபர் 6
16. உலக இயற்கை சீரழிவுத் தடுப்பு தினம்? அக்டோபர் 5
17. கலைச்சொல் அறிவோம்:
tribes - பழங்குடியினர்
plain - சமவெளி
valley - பள்ளத்தாக்கு
thicket - புதர்
ridge - மலைமுகடு
locust - வெட்டுக்கிளி
leopard - சிறுத்தை
but - மொட்டு