8th தமிழ் இயல் 6.3 கொங்குநாட்டு-வணிகம்

1. திரைகடல் ஒடியும் திரவியம் தேடு என்பது? பழமொழி
2. தமிழகத்தை சேர, சோழ பாண்டியர்களுக்கு உரியதாக கூறும் நூல்கள் யாவை? தொல்காப்பியம், சங்க இலக்கியம்
3. "வன்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு"என்று கூறிய நூல்? தொல்காப்பியம்
4. எந்த எந்த நூல்களில் மூவேந்தர் செய்தி பற்றிக் கூறப்பட்டடுள்ளது? இராமாயணம், மகாபாரதம், அர்த்தசாஸ்திரம், அசோகர் கல்வெட்டு
5. மூவேந்தர்களில் யார் பழமையானவர்கள் என்று கூறுவார்கள்? சேரர்
6. "போந்தை" வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையார் மலைந்த பூவும்"என தொல்காப்பியம் யாரை முன் வைக்கிறது? சேரர்
7. சேரர்களின் நாடு? குடநாடு (கருவூர் என்றும் அழைப்பர்)
8. சேரர்களின் தலைநகரம்? வன்சி
9. சேரர்களின் பகுதி எதுவரை பரவி இருந்தது? இந்நகர் மேற்கு மலைத்தொடரில் தோன்றி அரபிக்கடலில் கலக்கும் பெரியாற்றங்கரையில் இருந்தது
10. சேரர்களின் துறைமுகப்பட்டினம் எது? தொண்டி, முசிறி, காந்தளூர்
11. சேரர்களின் கொடி? விற்கொடி
12. சேரர்களின் பூ? பனம்பூ
13. சேலம், கோவைப் பகுதிகள் ----- என்று பெயர்பெற்றன? கொங்கு நாடு
14. கொங்கு நாடு ஆட்சி செய்தவர்கள் யார்? சேரர்களின் உறவினர்கள்
15. கொங்கு மண்டல சதகம் என்ற நூலை இயற்றியவர் யார்? கார்மேகக் கவிஞர்
16. கொங்கு மண்டல எல்லையாக கூறப்பட்ட பகுதிகள் எவை? வடக்கே - பெரும்பாலை தெற்கே - பழனிமலை மேற்கே - வெள்ளிமலை கிழக்கே - மதிற்கரை
17. கொங்கு மண்டல பகுதியாக கூறப்பட்டவை தற்பொழுது? இன்றைய நீலகிரி, கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், சேலம் மற்றும் கரூர் மாவட்டத்தில் சில பகுதிகள்
18. கொங்கு நாட்டுப் பகுதியை வளம் கொழிக்கச் செய்யும் ஆறுகள் எவை? காவேரி, பவானி, நொய்யல், அமராவதி
19. அன்பொருநை என்று அழைக்கப்படும் நதி எது? அமராவதி
20. எவை ஒரு நாட் டு மக்களின் நல்வாழ்விற்கு அடிப்படையாகும்? உழவு, கைத்தொழில், வாணிகம்
21. கடல் வணிகத்தில் சிறப்புற்று இருந்த நாடு? சேர நாடு
22. செங்குட்டுவன் கடற்போர் வெற்றியால் அவன் எவ்வாறு அழைக்கப்பட்டார்? கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்
23. கடம்பர் என்னும் கடற்கொள்ளையர்களை அடக்கியவர் யார்? சேர மன்னர்கள்
24. சேரர்களின் சிறந்த துறைமுகங்களின் ஒன்று எது? முசிறி
25. முசிறியிலிருந்து என்ன பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன? பொன், மென்மைமிக்க புடவைகள், சித்திர, வேலைப்பாடமைந்த ஆடைகள், பவளம், செம்பு, கோதுமை
26. "மீனோடு நெற்குவைஇ மிசையம்பியின் மனைமரக்குந்து"என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்? புறநாநூறு
27. விலையை கனாக்கிட்ட அடிப்படையாக இருந்தது எது? நெல்
28. உப்பும் நெல்லும் ஒரே மதிப்புடையவனாக இருந்தன"நெல்லும் உப்பும் நேரே ஊரிற் கொள்ளி ரோவெனச் சேரிதோறும் நுவலும்"என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்? அகநானூறு
29. கிழக்கு தொடர்ச்சி மலையும், மேற்கு தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடம்? நீலகிரி
30. நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோட்டப் பயிர்கள் எவை? காப்பி, தேயிலை, உருளைக்கிழங்கு, கேரட் முட்டைக்கோசு
31. நீலகிரியில் வளர்க்கப்படும் மரம்? தைலமரம் (யூகலிப்டஸ்)
32. நீலகிரி மாவட்டித்தில் உள்ள தொழிற்சாலைகள் யாவை? தேயிலை தொழிற்சாலை, புகைப்படச் சுருள் தயாரிப்புத் தொழிற்சாலை, துப்பாக்கி வெடிமருத்துத் தொழிற்சாலை, தைலமரம் (யூகலிப்டஸ்) எண்ணெய் தொழிற்சாலை
33. கோயம்புத்தூர் முன்பு எவ்வாறு அழைக்கப்பட்டது? கோவன்புத்தூர்
34. கோயமுத்தூரில் பயிரிடப்படும் பயிர்கள் எவை? நெல், வாழை, கரும்பு, காய்கறிகள், பூக்கள்
35. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள் எவை? பன்சாலைகள், நூற்பாலைகள், மின்சாரப் பொருள்கள், எந்திரங்கள், வீடடுஉபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலை
36. தமிழ்நாட்டின் இழந்து என அழைக்கப்படும் மாவட்டம்? திண்டுக்கல்
37. மலர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாவட்டம்? திண்டுக்கல்
38. அரிசி, தோல் பூட்டு தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம்? திண்டுக்கல்
39. சுங்கடிச் சேலைகளுக்கு புகழ்பெற்ற பகுதி? சின்னாளப்பட்டி
40. பரப்பளவில் தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய நகரம் எது? ஈரோடு
41. தமிழகத்திலேயே மன்சல் சந்தை எங்கு நடைபெற்றுகிறது? ஈரோடு
42. ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள் யாவை? துணி நூற்பாலைகள், எண்ணெய் ஆலைகள் உள்ளன
43. மிகசசிறந்த பின்னலாடை நகரம் எது? திருப்பூர்
44. திருப்பூரில் விளைவிக்கப்படும் முதன்மையான பயிர்கள் எவை? நெல், கரும்பு, பருத்தி, வாழை
45. இந்தியாவின் முதல் ஆயத்த ஆடைப் பூங்கா எது? நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா (திருப்பூர்)
46. தேசிய அளவில் புகழ்பெற்ற காங்கேயம் காளைகள் எந்த மாவட்டத்தில் உள்ளது? திருப்பூர்
47. பச்சைமலை, கொல்லிமலை, சேர்வராயன் மலையின் ஒரு பகுதி எம்மாவட்டத்தில் உள்ளது? நாமக்கல்
48. முட்டைக்கோழி வளர்ப்பிலும் முட்டை உற்பத்தியிலும் தென்னிந்தியாவிலேயே முதண்மை இடம் வகிக்கும் மாவட்டம்? நாமக்கல்
49. சிற்றுந்து, சரக்குந்து ஆகியவை அதிக அளவில் இயங்கும் மாவட்டம் எது? நாமக்கல்
50. மாங்கனி நகரம் என்னும் சிறப்பு பெயர் பெற்ற மாவட்டம்? சேலம்
51. இந்தியாவிலேயே எந்த மாவட்டத்தில் ஜவ்வரிசி அதிக அளவு உற்பத்தி செய்யப்படும் மாவட்டம்? சேலம்
52. தமிழ்நாட்டில் கைத்தறி நெசவு அதிகமாக உள்ள மாவட்டம் எது? சேலம்
53. இரசாயனப் பொருள், அலுமினியம், சந்தன எண்ணெய், வனஸ்பதி ஆகியவை தயாரிக்கும் ஆலைகள் நிறைந்த மாவட்டம்? சேலம்
54. முலாம் பூசும் தொழில் எந்த மாவட்டத்தில் பெருமளவில் நடைபெறுகிறது? சேலம்
55. ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படுவது? ஏற்காடு
56. ஏற்காடு எந்த மாவட்டத்தில் உள்ள? சேலம்
57. வன்சிமாநகரம் என்று அழைக்கப்படும் ஊர்? கரூர்
58. கரூரை முதன்மையான உள்நாட்டு வணிக மையமாக குறிப்பிட்டவர் யார்? கிரேக்க அறிஞர் தாலமி
59. கைத்தறி நெசவு ஆடைகளுக்குப் பெயர்பெற்ற மாவட்டம்? கரூர்
60. பேருந்துக் கட்டுமானத் தொழிலின் சிகரமாக விளங்குவது? கரூர்
61. முத்து நகரம் என அழைக்கப்படும் நகரம்? தூத்துக்குடி
62. குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் நகரம்? சிவகாசி
63. தூங்கா நகரம் என அழைக்கப்படும் நகரம் எது? மதுரை
64. தீப் நகரம் என அழைக்கப்படும் நகரம்? திருவண்ணாமலை
65. "வன்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு என்று குறிப்பிடும் நூல்? தொல்காப்பியம்
66. சேரர்களின் தலைநகரம்? வன்சி
67. பழங்காலத்தில் விலையைக் கணக்கிட அடிப்படையாக அமைந்தது எது? நெல்
68. ஆன்பொருநை என்று அழைக்கப்படும் ஆறு எது? அமராவதி
69. வீடடுஉபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் எது? கோயம்புத்தூர்
70. மாங்கனி நகரம் என்று அழைக்கப்படும் நகரம் ----- ? சேலம்
71. சுங்குடிச் சேலைகளுக்கு புகழ்பெற்ற ஊர் ----- ? சின்னாளப்பட்டி
72. சேரர்களின் நாடு ----- எனப்பட்டது? குடநாடு
73. பின்னலாடை நகரமாக ----- விளங்குகிறது? திருப்பூர்