8th தமிழ் இயல் 2.6 திருக்குறள்

8th தமிழ் இயல் 2.6 திருக்குறள்
: :

1. எக்காலத்திற்கும், எல்லா மக்களுக்கும் பொருந்தும் அறக்கருத்துக்களைக் கொண்ட நூல் எது? திருக்குறள்
2. வாழ்வியல் நூல் மற்றும் நீதி நூல் எது? திருக்குறள்
3. திருக்குறளின் பெருமையை விளக்கும் நூல் எது? திருவள்ளுவ மாலை
4. "சமன்செய்து சீர்துக்கும் கோல்போல் அமைந்தஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி"என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது? உவமை அணி
5. 'வழியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமெய்ந் தற்று"என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது? இல்பொருள் உவமைஅணி
6. "வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்"என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது? உவமை அணி
7. "கடல்ஓடா கால்வல் நெடுந்தர் கடல்ஓடும் நாவாய் ஓடா நிலத்து"என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது? பிரிது மொழிதல் அணி
8. பெருநாவலர், முதற்பாவலர், நாயனார் முதலிய பல சிறப்புப் பெயர்களால் குறிக்கப்படுபவர் யார்? திருவள்ளுவர்
9. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் யார்? திருவள்ளுவர்
10. உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் எது? திருக்குறள்
11. திருக்குறள் ----- என்னும் முப்பால் பகுப்பு கொண்டது? அறம், பொருள், இன்பம்
12. அறத்துப்பாலில் உள்ள இயல்கள் எத்தனை? நான்கு (பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்)
13. பொருட்பாலில் உள்ள இயல்கள் எத்தனை? மூன்று (அரசியல், அமைச்சியல், ஒலிப்பியல்)
14. இன்பத்துப்பாலில் உள்ள இயல்கள் எத்தனை? இரண்டு (களவியல், கற்பியல்)
15. புகழாலும் பழியாலும் அறியப்படுவது எது? நடுவுநிலைமை
16. பயனில்லாத கலர்நிலத்திற்கு ஓப்பனாவர்கள் யாவர்? கல்லாதவர்
17. 'வல்லுருவம்'என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக? வன்மை + உருவம்
18. நெடுமை + தேர் என்பதனைச் சேர்த்து எழுதுக? நெடுந்தேர்
19. 'வருமுன்னர்' எனத் தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி எது? உவமை அணி
20. வலியில் நிலைமையான் வல்லுருவம் ----- புலியின்தோல் ----- மேய்ந் தற்று? பெற்றம், போர்த்து
21. விலங்கொடு ----- அனையர் ----- கற்றாரோடு எனை யவர்? மக்கள், இலங்குநூல்