8th தமிழ் இயல் 6.1 வளம் பெருகுக

1. "பெருநீரால்"வாரி சிறக்க இருநிலத்து இட்ட வித்து"என்ற பாடல்வரி இடமிக்ப்பெற்ற நூல்? தகடூர் யாத்திரை
2. வாரி என்பதன் பொருள் என்ன? வருவாய்
3. என்சாமை என்பதன் பொருள் என்ன? குறைவின்றி
4. முட்டாது என்பதன் பொருள் என்ன? தட்டுப்பாடின்றி
5. ஒட்டாது என்பதன் பொருள் என்ன? வாட்டம்இன்றி
6. வைகுக என்பதன் பொருள் என்ன? தங்குக
7. ஓதை என்பதன் பொருள் என்ன? ஓசை
8. வெரீஇ என்பதன் பொருள் என்ன? அன்சி
9. யாணர் என்பதன் பொருள் என்ன? புதுவருவாய்
10. தகடூர் யாத்திரை என்ற நூலின் ஆசிரியர் யார்? ஆசிரியர் பெயர் தெரியவில்லை
11. தகடூர் இன்றி எவ்வாறு அழைக்கப்படுகிறது? தருமபுரி
12. வளமான மழையால் உழவர் பெருமக்கள் உவக்கும் காட்சியை கூறும் நூல் எது? தகடூர் யாத்திரை
13. மண்பதைக்கும் காக்கும் மாபெரும் சிறப்பு ----- க்கு உண்டு? மழை
14. தகடூர் யாத்திரை பாடல் பேசும் தொழில்? உழவுத் தொழில்
15. புது வருவாய் என்னும் பொருளினை குறிக்கும் சொல்? யாணர்
16. வளம் பெருகுக பாடல் ----- மன்னர் பற்றியது? சேரர்
17. தோட்டத்தில் தம்பி ஊன்றிய ----- எல்லாம் முளைத்தன? வித்துக்கள்
18. என் நண்பன் செய்த தொழில் அவனுக்கு ----- பெருகிற்று? வாரி
19. "அக்களத்து"என்ற சொல்லைப் பிரித்து எழுதாக் கிடைப்பது? அ + களத்து
20. கதிர் + ஈன என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்? கதிரின