7th தமிழ் இயல் 3.2 பாஞ்சை-வளம்

1. வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் நூலைத் தொகுத்து வெளியிட்டவர் யார்? நா. வானமாமலை
2. கட்டபொம்மன் ஆட்சி செய்த பகுதி எது? பஞ்சாலக்குறிஞ்சி
3. கட்டபொம்மன் ஆட்சி செய்த பாஞ்சாலங்குறிச்சியில் திருவாக்கு அருபவள் யார்? சக்கமாதேவி
4. எந்த மன்னனின் பெயரை சொன்னால் கறந்து வைத்த பாலைக்கூட காகம் குடிக்காது? வீரபாண்டிய கட்டபொம்மன்
5. சூரன் என்பதன் பொருள்? வீரன்
6. பொக்கிசஷம் என்பதன் பொருள்? செல்வம்
7. சாஸ்தி என்பதன்பொருள்? மிகுதி
8. விஸ்தாரம் என்பதன் பொருள்? பெரும்பரப்பு
9. வாரணம் என்பதன் பொருள்? யானை
10. பரி என்பதன் பொருள்? குதிரை
11. சிங்காரம் என்பதன் பொருள்? அழகு
12. கழுகு என்பதன் பொருள்? பாக்கு
13. ஊர்வலத்தின் முன்னால் ----- அசைந்து வந்தது? வாரணம்
14. பாஞ்சாலக்குறிச்சியில் ----- நாயை விரட்டிடும்? முயல்
15. மெத்தை வீடு என்று குறிப்பிடப்படுவது? மாடி வீடு
16. "பூட்டுங்கதவுகள் "என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? பூட்டும் + கதவுகள்
17. 'தோரணமேடை ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? தோரணம் + மேடை
18. வாசல் + அலங்காரம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்? வாசலலங்காரம்
19. பொருத்துக :
a) பொக்கிஷம் - 1. அழகு
b) சாஸ்தி - 2. செல்வம்
c) விஸ்தாரம் - 3. மிகுதி
d) சிங்காரம் - 4. பெரும் பரப்பு
a - 2, b - 3, c - 4, d - 1