வினா எழுத்துகள்

TNPSC Group 4 Syllabus 2025, தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு, அலகு I இலக்கணம் (25 கேள்விகள்), வினா எழுத்துகள்

1) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்க :
பெற்றதை வழங்கி வாழும் பெருங்குணம் பெறுதல் இன்பம் ’

a) பெற்றதை வழங்கி வாழும்‌ பெருங்குணத்தால்‌ பெறுவது எது?
b)
பெற்றதை வழங்கி ஏன்‌ வாழ வேண்டும்‌?
c)
பெருங்குணம்‌ எப்போது வரும்‌?
d)
பெறுவது எது?

View Answer

a) பெற்றதை வழங்கி வாழும்‌ பெருங்குணத்தால்‌ பெறுவது எது?

2) விடைக்கேற்ற வினாவைத்தேர்க.
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை’

a) தமிழர்க்குப்‌ பெருமை தராதது எது?
b)
நமக்குள்ளே பேசுவது எது?
c)
பழங்கதைகளால்‌ என்ன நன்மை?
d)
பழங்கதைகளின்‌ மகிமை யாது?

View Answer

a) தமிழர்க்குப்‌ பெருமை தராதது எது?

3) விடைக்கேற்ற வினாவைத் தேர்க
இரட்டைக்கிளவி இரட்டிற்‌ பிரிந்திசையா’

a) இரட்டைக்கிளவி இரட்டித்தால்‌ என்னவாகும்‌?
b)
இரட்டைக்கிளவி எவ்விடத்தில்‌ வரும்?
c)
இரட்டிற்‌ பிரிந்திசையாதது எது?
d)
இரட்டிற்‌ பிரிந்திசைப்பது எது?

View Answer

c) இரட்டிற்‌ பிரிந்திசையாதது எது?

4) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்க.
கீழோர்‌ ஆயினும்‌ தாழ உரை”

a) தாழ உரைக்க வேண்டும்‌ – ஏன்‌?
b)
கீழோர்‌ எப்படி இருக்க வேண்டும்‌?
c)
கீழோரிடம்‌ எப்படிப்‌ பேச வேண்டும்‌?
d)
கீழோர்க்கு நன்மை எது?

View Answer

c) கீழோரிடம்‌ எப்படிப்‌ பேச வேண்டும்‌?

5) பின்வரும்‌ விடைக்கு ஏற்ற வினாத்தொடர்‌ எது?
செய்திப்‌ படங்கள்‌ வாயிலாக நிகழ்வுகளை நம்‌ இருப்பிடத்திலேயே கண்டுகளிக்கலாம்‌

a) நிகழ்வுகளை எங்கு கண்டுகளிக்கலாம்‌
b)
தம் இருப்பிடத்தில் கண்டுகளிக்க கூடியன யாவை?
c)
எதன்‌ வாயிலாக நிகழ்வுகளைத்‌ தம்‌ இருப்பிடத்திலேயே கண்டுகளிக்கலாம்‌?
d)
செய்திப்படங்கள்‌ வாயிலாக எதனைக்‌ கண்டுகளிக்கலாம்‌?

View Answer

c) எதன்‌ வாயிலாக நிகழ்வுகளைத்‌ தம்‌ இருப்பிடத்திலேயே கண்டுகளிக்கலாம்‌?

6) “இது செய்வாயா?” என்பதற்கு நீயே செய்‌ என்று மொழியும்‌ விடை

a) உற்றது உரைத்தல்‌
b)
உறுவது கூறல்‌
c)
ஏவல்‌ விடை
d)
வினா எதிர்‌ வினாதல்‌ விடை

View Answer

c) ஏவல்‌ விடை

7) விடைத்‌ தேர்க :
I)
சிறந்த நூல்‌ எது? அந்நூலின்‌ ஆசிரியர்‌ யார்‌?
II)
அதுவா சிறந்த நூல்‌? அவரோ இயற்றினார்‌?
III)
, யா என்னும்‌ வினாவெழுத்துகள்‌ சொல்லின்‌ முதலில்‌ நின்று வினாப்‌ பொருளைத்‌ தரும்‌
IV)
, ஓ என்னும்‌ வினாவெழுத்து சொல்லின்‌ ஈற்றில்‌ நின்று வினாப்பொருளைத்‌ தரும்‌

a) I மற்றும்‌ II தவறு III மற்றும்‌ IV சரி
b) I
சரி II தவறு III மற்றும்‌ IV சரி
c) I
மற்றும்‌ II சரி III தவறு IV சரி
d) I, II, III, IV
அனைத்தும்‌ சரி

View Answer

d) I, II, III, IV அனைத்தும்‌ சரி

8) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்க
அன்புள இனி நாம்‌ ஓர்‌ ஐவர்கள்‌ உளரானோம்‌’

a) எதனால்‌ ஐவரானார்கள்‌?
b)
ஐவர்‌ யார்‌?
c)
ஐந்தாவதாக வந்தவன்‌ யார்‌?
d)
யாரிடம்‌ கூறினான்‌?

View Answer

a) எதனால்‌ ஐவரானார்கள்‌?

9) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்க
தீண்டாமை மனிதநேயமற்ற செயல்‌’

a) தீண்டாமை எப்படிப்‌ பட்டது?
b)
தீண்டாமையினால்‌ வரும்‌ கொடுமை என்ன?
c)
மனித நேயமற்ற செயல்‌ எது?
d)
மனித நேயம்‌ என்றால்‌ என்ன?

View Answer

c) மனித நேயமற்ற செயல்‌ எது?

10) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்க.
உறழ்‌ வெய்யோருக்கு உருசெரு எளிது

a) மிகுதியான போர்‌ யாருக்கு எளிதாக வாய்க்கும்‌?
b)
பகையை விரும்புவது சரியா தவறா?
c)
உறழ்‌ வெய்யோர்‌ யார்‌?
d)
உருசெருவின்‌ பயன்‌ என்ன?

View Answer

a) மிகுதியான போர்‌ யாருக்கு எளிதாக வாய்க்கும்‌?

11) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்க
இருண்டிருக்கும்‌ நிலைமாறத்‌ தமிழில்‌ கற்போம்‌”

a) தமிழில்‌ படிப்பதால்‌ ஏற்படும்‌ பயன்‌ என்ன?
b)
இருண்டிருக்கும்‌ நிலைமாற என்ன செய்ய வேண்டும்‌?
c)
நிலை மாற்றுதல்‌ எவ்வாறு செய்தல்‌ வேண்டும்‌?
d)
தாய்‌ மொழி வழி கற்பது சிறப்பானதா?

View Answer

b) இருண்டிருக்கும்‌ நிலைமாற என்ன செய்ய வேண்டும்‌?

12) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்க
தத்தும்‌ பாய்புனல்‌ முத்தம்‌ அடைக்கும்‌

a) பாய்புனல்‌ செய்யும்‌ செயல்‌ எது?
b)
பாய்புனல்‌ வழியைத்‌ தடுப்பது எது?
c)
முத்துக்கள்‌ எங்கே உள்ளன?
d)
தத்திச்‌ செல்வது எது?

View Answer

b) பாய்புனல்‌ வழியைத்‌ தடுப்பது எது?

13) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்க
மழையின்றேல்‌ மாநிலத்தார்க்கு வளம்‌ இல்லை

a) மழை வளத்தின்‌ முக்கியத்துவம்‌ என்ன?
b)
மாநிலத்தாரின்‌ தேவை என்ன?
c)
மாநிலத்தின்‌ தேவை என்ன?
d)
மழையில்லை என்றால்‌ மக்களுக்கு எது இல்லை?

View Answer

d) மழையில்லை என்றால்‌ மக்களுக்கு எது இல்லை?

14) விடைக்கேற்ற சரியான வினாவைத்‌ தேர்ந்தெடுத்து எழுதுக.
தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும்‌ என்னும்‌ உயர்ந்த எண்ணம்‌ நம்‌ இளைஞர்களிடையே வளர வேண்டும்‌”

a) நம்‌ இளைஞர்களிடையே எந்த எண்ணம்‌ வளரக்‌ கூடாது?
b)
நம்‌ இளைஞர்களிடையே எந்த எண்ணம்‌ வளர வேண்டும்?
c)
பெரியோர்களிடம்‌ எந்த எண்ணம்‌ வளர வேண்டும்‌?
d)
பெரியோர்களிடம்‌ எந்த எண்ணம்‌ வளரக்‌ கூடாது?

View Answer

b) நம்‌ இளைஞர்களிடையே எந்த எண்ணம்‌ வளர வேண்டும்?

15) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்க.
பிணைமான்‌ இனிதுண்ண வேண்டி கலைமாத்தன்‌ கள்ளத்தின்‌ ஊச்சும்‌ சுரம்‌

a) சுரம்‌ எப்படிப்பட்டது?
b)
கலைமா என்றால்‌ என்ன?
c)
கலைமா சுரத்தில்‌ செய்த செயலைக்‌ கூறு
d)
கள்ளத்தின்‌ ஊச்சும்‌ சுரம்‌ எது?

View Answer

c) கலைமா சுரத்தில்‌ செய்த செயலைக்‌ கூறு

16) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்க:
எளிமையினால்‌ ஒரு தமிழன்‌ படிப்பில்லையென்றால்‌
இங்குள்ள எல்லோரும்‌ நாணிடவும்‌ வேண்டும்‌”

a) எளிமையாக தமிழன்‌ செய்ய வேண்டியது என்ன?
b)
இங்குள்ள எல்லோரும்‌ என்ன செய்ய வேண்டும்‌?
c)
படிப்பின்‌ முக்கியத்துவம்‌ என்ன?
d)
இங்குள்ள அனைவரும்‌ எதற்கு நாண வேண்டும்‌

View Answer

d) இங்குள்ள அனைவரும்‌ எதற்கு நாண வேண்டும்‌

17) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்க
கற்றோர்க்கு ஆற்றுணா வேண்டுவது இல்‌’

a) ஆற்றுணா வேண்டுவது இல்‌-எது?
b)
ஆற்றுணா வேண்மோ? வேண்டாவா?
c)
எதற்கு ஆற்றுணா வேண்டும்‌?
d)
கற்றோர்க்கு எது வேண்டுவதில்லை?

View Answer

d) கற்றோர்க்கு எது வேண்டுவதில்லை?

18) விடைக்கேற்ற வினாவைத்தேர்க:
பயவாக்‌ களரனையர்‌ கல்லாதவர்‌”

a) கல்லாதவர்‌ யார்‌?
b)
களரனையர்‌ விளக்கம்‌ தருக
c)
பயன்படாதவர்‌ யார்‌?
d)
கல்லாதவர்‌ எதைப் போன்றவர்‌?

View Answer

d) கல்லாதவர்‌ எதைப் போன்றவர்‌?

19) விடைக்‌ கேற்ற வினாவைத்‌ தேர்க:
உண்டி கொடுத்தோர்‌ உயிர்‌ கொடுத்தோரே”

a) உண்டி கொடுப்பது எதற்கு?
b)
உயிர்‌ கொடுத்தோர்‌ யார்‌?
c)
உண்டி பொருள்‌ தருக
d)
உண்டி, உயிர்‌- பொருத்தம்‌ கூறு

View Answer

b) உயிர்‌ கொடுத்தோர்‌ யார்‌?

20) விடைக்கேற்ற வினாவைத்தேர்க:
முந்நீர்‌ வழக்கம்‌ மகடூஉ வோடில்லை”

a) கடல்‌ கடந்து செல்லக்கூடாதவர்‌ யார்‌?
b)
கடலில்‌ செல்பவர்‌ யார்‌?
c)
முந்நீர் வழக்கம்‌ எது?
d)
மகடூஉ வின்‌ வழக்கம்‌ என்ன?

View Answer

a) கடல்‌ கடந்து செல்லக்கூடாதவர்‌ யார்‌?

21) விடைக்கேற்ற வினாவைத்தேர்க
விருத்தமெனும்‌ ஒண்பாவிற்கு உயர்கம்பன்‌”

a) விருத்தப்பா சிறப்புடையதா?
b)
விருத்தம்‌ பாடுவதில்‌ உயர்ந்தவர்‌ யார்‌?
c)
ஒண்பா எது?
d)
விருத்தமே கம்பனா?

View Answer

b) விருத்தம்‌ பாடுவதில்‌ உயர்ந்தவர்‌ யார்‌?

22) விடைக்கேற்ற வினாவைத்தேர்க:
நட்டனைத்‌ தொழ நம்வினை நாசமே”

a) நட்டனை என்ன செய்ய வேண்டும்‌?
b)
நம்‌ தீவினை நீங்க நாம்‌ என்ன செய்ய வேண்டும்‌?
c)
நம்வினை நம்மை என்ன செய்யும்‌?
d)
நட்டன்‌ யார்‌?

View Answer

b) நம்‌ தீவினை நீங்க நாம்‌ என்ன செய்ய வேண்டும்‌?

23) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்க:
கூடலில்‌ ஆய்ந்த ஒண்தீந்‌ தமிழின்‌”

a) கூடல்‌ நகரம்‌ எங்குள்ளது?
b)
கூடல்‌ மாநகரின்‌ சிறப்பு என்ன?
c)
தமிழினால்‌ ஏற்பட்டுள்ள பயனைக்‌ கூறு
d)
தமிழாய்வு எங்கு நடைபெற்றது?

View Answer

d) தமிழாய்வு எங்கு நடைபெற்றது?

24) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்க:
பொறியின்மை யார்க்கும்‌ பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி

a) ஆள்வினை இன்மை எது?
b)
ஆள்வினை பொருள்‌ தருக
c)
ஆள்வினையால்வரும்‌ பெருமை எது?
d)
ஆள்வினை இன்மையால்‌ என்ன நேரும்‌?

View Answer

d) ஆள்வினை இன்மையால்‌ என்ன நேரும்‌?

25) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்க:
தீங்குடை மணப்போக்கர்‌ வாழும்‌ நாட்டில்‌
தென்படுமோ மொழியுணர்ச்சி”

a) மொழியுணர்ச்சி எங்கு தென்படாது?
b)
தீங்குடை மனப்போக்கர்‌ யார்‌?
c)
மனப்போக்கு யாருக்குச்‌ சரியாக இருக்க வேண்டும்‌?
d)
மொழியுணர்ச்சியால்‌ வரும்‌ பயன்‌ என்ன?

View Answer

a) மொழியுணர்ச்சி எங்கு தென்படாது?

26) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்க:
நீடிய பிணியால்‌ வருந்துகின்றோர்‌ என்‌ நேர்‌உறக்‌
கண்டுளந்‌ துடித்தேன்‌”

a) நீடிய பிணி எது?
b)
நேர்‌ உறக்‌ கண்டால்‌ என்னவாகும்‌?
c)
நீடிய பிணி ஏன்‌ வருகிறது?
d)
யாரைக்‌ கண்டு உள்ளம்‌ துடிக்கிறது?

View Answer

d) யாரைக்‌ கண்டு உள்ளம்‌ துடிக்கிறது?

27) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்க:
குழவி பிணியின்றி வாழ்தல்‌ இனிதே”

a) குழவிக்கு என்ன வேண்டும்‌?
b)
குழவிக்கு இனிதாவது யாது?
c)
பிணியின்றி வாழ்தல்‌ இனிதே?
d)
இனிமையான வாழ்வு எது?

View Answer

b) குழவிக்கு இனிதாவது யாது?

28) விடைக்கேற்ற வினாவைத்‌ தெர்க:
நீடுழி காக்கும்கை காராளர்கை”

a) நீடுழி வாழ்பவர்‌ யார்‌?
b)
காராளர்கையின்‌ சிறப்பு என்ன?
c)
காராளர்‌ என்ன செய்கின்றனர்‌?
d)
காராளர்‌ காப்பது எப்படி?

View Answer

b) காராளர்கையின்‌ சிறப்பு என்ன?

29) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்க
பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்”

a) பொறுத்தவர்‌ யார்‌?
b)
பொறையெனப்படுவது எது?
c)
இகழ்வாரைப்‌ பொறுத்துக்‌ கொள்ள வேண்டுமா?
d)
பொறுத்துக்‌ கொள்வதால்‌ வரும்‌ நன்மை என்ன?

View Answer

b) பொறையெனப்படுவது எது?

30) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்க
மன்னுயிர்க்‌ கெல்லாம்‌ வரம்‌ மரம்தான்‌’

a) மன்னுயிரின்‌ பயன்‌ என்ன?
b)
மன்னுயிர்க்கு வரம்‌ எது?
c)
மரம்‌ எதற்கு பயன்படுகிறது?
d)
மரம்‌ வரமாகுமா?

View Answer

b) மன்னுயிர்க்கு வரம்‌ எது?

31) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்க:
கீழிருந்தும்‌ கீழல்லார்‌ கீழல்லவர்‌”

a) கீழல்லவர்‌ யார்‌?
b)
கீழிருந்தும்‌ கீழல்லார்‌ யார்‌?
c)
கீழல்லாரின்‌ நிலை என்ன?
d)
கீழல்லார்‌ எப்படிப்பட்டவர்‌?

View Answer

b) கீழிருந்தும்‌ கீழல்லார்‌ யார்‌?

32) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்க
ஓதலிற் சிறந்தன்று ஒழுக்கமுடைமை”

a) ஒதலைக்‌ காட்டிலும்‌ சிறந்தது எது?
b)
ஒழுக்கமுடைமை எவ்வளவு சிறப்புப்‌ பெற்றது?
c)
எதனை ஓத வேண்டும்‌
d)
ஓதுவது சிறப்புடைத்தா?

View Answer

b) ஒழுக்கமுடைமை எவ்வளவு சிறப்புப்‌ பெற்றது?

33) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்க:
சேர்ந்த புறவின்‌ நிறைதன்‌ திருமேனி
ஈர்த்திட்டுயர்‌ துலைதான்‌ ஏறினான்‌”

a) புறாவின்‌ நிறைக்கு ஈடாக அரசன்‌ என்ன செய்தான்‌?
b)
புறாவின்‌ செயல்‌ என்ன?
c)
திருமேனி ஈர்த்து என்‌ செய்தான்‌?
d)
துலாக்கோலில்‌ ஏறியதால்‌ விளைந்த பயன்‌ என்ன?

View Answer

a) புறாவின்‌ நிறைக்கு ஈடாக அரசன்‌ என்ன செய்தான்‌?

34) விடைக்கேற்ற வினாவைத் தேர்க:
முதல் இலார்க்கு ஊதியம் இல்”

a) முதலீடு இல்லாதவருக்கு எது கிடைக்காது?
b)
முதல் இல்லாதவர் யார்‌
c)
ஊதியம்‌ யாருக்கு வழங்க வேண்டும்‌?
d)
இல்‌ என்றால்‌ என்ன?

View Answer

a) முதலீடு இல்லாதவருக்கு எது கிடைக்காது?

35) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்க
இழப்பினும்‌ பிற்பயக்கும்‌ நற்பால்வை”

a) இழப்பது எது?
b)
நற்பாலவை எப்பொழுது பயக்கும்‌?
c)
இழந்தாலும்‌ பிற்பயப்பவை எவை?
d)
எவை பிற்பயக்கும்‌?

View Answer

c) இழந்தாலும்‌ பிற்பயப்பவை எவை?

36) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்ந்தெடு:
அறந்தலைப்பட்ட நெல்லியம் பசுங்காய்’

a) பசுங்காய்‌ எது?
b)
நெல்லியம்‌ – பொருள்‌ கூறு
c)
நெல்லிக்காயின் குணம்‌ என்ன?
d)
நெல்லிக்காயை என்ன செய்ய வேண்டும்‌?

View Answer

c) நெல்லிக்காயின் குணம்‌ என்ன?

37) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்ந்தெடு:
உறுவினை காய்வோன்‌ உயர்வு வேண்டல்‌ பொய்‌”

a) உயர்வு வேண்டுமென்றால்‌ என்ன செய்ய வேண்டும்‌?
b)
உறுவினை காய்வோன்‌ யார்‌?
c)
காய்தல்‌ நல்லதா? கெட்டதா?
d)
யார்‌ உயர்வை விரும்புவது பொய்யாகும்‌?

View Answer

d) யார்‌ உயர்வை விரும்புவது பொய்யாகும்‌?

38) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்ந்தெடு
நன்றிக்கு வித்தாகும்‌ நல்லொழுக்கம்‌”

a) நன்றிக்கு வித்தாவது எது?
b)
நல்‌லொழுக்கம்‌ நன்மை தருமா?
c)
நன்றி என்பது யாது?
d)
நல்லொழுக்கம்‌ என்றால்‌ துன்பமா?

View Answer

a) நன்றிக்கு வித்தாவது எது?

39) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்ந்தெடு:
ஏவல்‌ வழுவான்‌ வழிநின்று வண்டார்‌ வயலூள்‌
உழுவா னுலகுக் குயிர்‌’

a) ஏவல்‌ வழுவான்‌ யார்‌?
b)
ஏவல்‌ வழவினால்‌ என்ன ஆகும்‌?
c)
உலகினுக்கு உயிர்‌ யார்‌?
d)
உழூபவன்‌ என்ன செய்கிறான்‌?

View Answer

c) உலகினுக்கு உயிர்‌ யார்‌?

40) விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
கணவனை இழந்தோர்க்குக்‌ காட்டுவது இல்‌”

a) கணவனை இழந்தோர்‌ யார்‌?
b)
கணவனை இழந்தோர்க்கு என்ன நேர்கிறது?
c)
யாருக்கு ஆறுதல்‌ கூற இயலாது?
d)
இல்‌ என்பதன்‌ பொருள்‌ யாது?

View Answer

c) யாருக்கு ஆறுதல்‌ கூற இயலாது?

41) விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
வள்ளுவனைப்‌ பெற்றதால்‌ பெற்றதே புகழ்‌ வையகமே’

a) வள்ளுவனைப்‌ பெற்றது யார்‌?
b)
வையகம்‌ யாரைப்‌ பெற்றது?
c)
வையகம்‌ புகழ்பெற்றது எதனால்‌?
d)
வையகம்‌ பெற்ற புகழ்‌ எது?

View Answer

c) வையகம்‌ புகழ்பெற்றது எதனால்‌?

42) விடைக்கேற்ற வினாவைத் தேர்க:
கபிலர்‌ நட்புக்கு இலக்கணமாகத்‌ திகழ்ந்தார்‌

a) இலக்‌கணமாகத்‌ திகழ்ந்தவர்‌ யார்‌?
b)
நட்புக்கு இலக்கணமாகத்‌ திகழ்ந்தவர்‌ யார்‌?
c)
நட்புக்குச்‌ சிறந்த புலவர்‌ யார்‌?
d)
நட்பு என்பது யாது?

View Answer

b) நட்புக்கு இலக்கணமாகத்‌ திகழ்ந்தவர்‌ யார்‌?

43) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்க :
இன்புற்று வாழும்‌ இயல்புடையார்‌ எஞ்ஞான்றும்‌
துன்புற்று வாழ்தல் அரிது

a) துன்பத்தின்‌ நிலைபாடு என்ன?
b)
எக்காலத்தும்‌ துன்பம்‌ அடையார்‌ யார்‌?
c)
அரிது என்பதன்‌ பொருள் கூறுக
d)
இயல்புடையாருக்கு இன்னல்‌ வருமா?

View Answer

b) எக்காலத்தும்‌ துன்பம்‌ அடையார்‌ யார்‌?

44) அந்தந்த அடிகளில்‌ உள்ள சொற்களை முன்பின்னாக மாற்றிக்‌ கொள்வது – எவ்வகைப்‌ பொருள்கோள்‌?

a) அடிமறி மாற்றுப்‌ பொருள்கோள்‌
b)
அளைமறி பாப்புக்‌ பொருள்கோள்‌
c)
கொண்டு கூட்டுப்‌ பொருள்கோள்‌
d)
மொழிமாற்றுப்‌ பொருள்கோள்‌

View Answer

d) மொழிமாற்றுப்‌ பொருள்கோள்‌

45) விடைக்கேற்ற வினாவைத்தேர்ந்தெடு
பரிதிமாற் கலைஞர் செம்மொழிக்கு இலக்கணம்‌ வகுத்துள்ளார்‌

a) பரிதிமாற்‌ கலைஞர்‌ என்ன செய்தார்‌?
b)
பரிதிமாற்‌ கலைஞர்‌ எம்‌மொழிக்கு இலக்கணம்‌ வகுத்துள்ளார்‌?
c)
பரிதிமாற்‌ கலைஞர்‌ இலக்கணம்‌ வகுத்தாரா?
d)
பரிதிமாற்‌ கலைஞரின் தொண்டு யாது?

View Answer

b) பரிதிமாற்‌ கலைஞர்‌ எம்‌மொழிக்கு இலக்கணம்‌ வகுத்துள்ளார்‌?

46) பொருள்கோள்‌ வகைகளின்‌ எண்ணிக்கை

a) 4
b) 6
c) 8
d) 10

View Answer

c) 8

47) பருப்பு உளதா? – இது எவ்வகை வினா?

a) கொளல்‌ வினா
b)
கொடை வினா
c)
ஐய வினா
d)
ஏவல்‌ வினா

View Answer

a) கொளல்‌ வினா

48) திருக்குறளை இயற்றியவர்‌ யார்‌? என ஆசிரியர்‌ மாணவனிடம் கேட்பது

a) அறிவினா
b)
ஐய வினா
c)
அறியா வினா
d)
கொளல்‌ வினா

View Answer

a) அறிவினா

49) செய்யுள்‌ அடிகளை முன்பின்னாக மாற்றினாலும்‌ பொருளும் ஓசையும் சிதையாமல் வருவது

a) கொண்டு கூட்டுப்‌ பொருள்கோள்‌
b)
அளைமறி பாப்புப்‌ பொருள்கோள்‌
c)
மொழி மாற்றுப்‌ பொருள்கோள்‌
d)
அடிமறி மாற்றுப்‌ பொருள்கோள்‌

View Answer

d) அடிமறி மாற்றுப்‌ பொருள்கோள்‌

50) விடைக்கேற்ற வினாவைக்‌ கண்டறிக
திரைப்படம்‌ எடுப்பதனைவிடச்‌ செய்திப்படம்‌ எடுப்பது கடினமான பணியாகும்‌

a) திரைப்படம்‌ எடுப்பதனைவிட எப்படம்‌ எடுப்பது கடினமான பணியாகும்‌?
b)
திரைப்படம்‌ எடுப்பதனைவிட எந்தப்படம்‌ எடுப்பது கடினமான பணியாகும்‌?
c)
திரைப்படம்‌ எடுப்பதனைவிட கடினமான பணி எது?
d)
திரைப்படம்‌ எடுப்பதனைவிட எவ்வகைப்படம்‌ எடுப்பது கடினமான பணியாகும்‌?

View Answer

a) திரைப்படம்‌ எடுப்பதனைவிட எப்படம்‌ எடுப்பது கடினமான பணியாகும்‌?

51) ‘ஆடுவாயா’ என்ற வினாவிற்குப்‌ பாடுவேன்‌ என்று விடையளித்தல்‌

a) நேர்விடை
b)
இனமொழி விடை
c)
உற்றது உரைத்தல்‌ விடை
d)
உறுவது கூறல்‌ விடை

View Answer

b) இனமொழி விடை

52) மாணவர்களே! உங்களுக்குச்‌ சீருடை இல்லையோ?

a) அறி வினா
b)
ஐய வினா
c)
கொடை வினா
d)
ஏவல்‌ வினா

View Answer

c) கொடை வினா

53) அன்பும்‌ அறனும்‌ உடைத்தாயின்‌ இல்வாழ்க்‌கை
பண்பும்‌ பயனும்‌ அது – இக்குறளில்‌ பயின்று வரும்‌ பொருள்கோள்‌ எது?

a) நிரல்நிறைப்‌ பொருள்கோள்‌
b)
ஆற்றுநீர்‌ பொருள்கோள்‌
c)
மொழிமாற்றுப்‌ பொருள்கோள்‌
d)
விற்பூட்டுப்‌ பொருள்கோள்‌

View Answer

a) நிரல்நிறைப்‌ பொருள்கோள்‌

54) “பட்டியுள காளை படி பால்‌ கறக்குமே நல்ல பசு வேளை தவிராது துழும்‌” – இப்பாடலில்‌ அடிகளில்‌ இடம்‌பெற்றுள்ள பொருள்கோள்‌ வகையினை தேர்ந்தெடு

a) அடிமறிமாற்றுப்‌ பொருள்கோள்‌
b)
கொண்டு கூட்டுப்‌ பொருள்கோள்‌
c)
மொழிமாற்றுப்‌ பொருள்கோள்‌
d)
விற்பூட்டுப்‌ பொருள்கோள்‌

View Answer

b) கொண்டு கூட்டுப்‌ பொருள்கோள்‌

55) பருப்பு உள்ளதா? என வணிகரிடம்‌ வினவும்‌ வினா வகை எது?

a) கொளல்‌ வினா
b)
அறியா வினா
c)
ஐய வினா
d)
ஏவல்‌ வினா

View Answer

a) கொளல்‌ வினா

56) கொல்லையிலே வாழை, பலா, மாங்கனிகள்‌ குலுங்கும்‌. இவ்விடைக்கேற்ற வினாவினை எழுதுக?

a) எது குலுங்கும்‌?
b)
எதுகள்‌ குலுங்கும்‌?
c)
கொல்லையிலே குலுங்குவன யாவை?
d)
எதுவும்‌ குலுங்கவில்லை

View Answer

c) கொல்லையிலே குலுங்குவன யாவை?

57) விடைக்கேற்ற வினா அமைக்க
மங்கம்மாளின்‌ பெயர்‌ மங்காத புகழோடு விளங்கும்‌ என்பதில்‌ ஐயமில்லை

a) யாருடைய புகழ்‌ மங்காது விளங்கும்‌ என்பதில்‌ ஐயமில்லை?
b)
யாருடைய பெயர்‌ மங்காது விளங்கும்‌ என்பதில்‌ ஐயமில்லை?
c)
யாருடைய பெயர்‌ மங்காத புகழோடு விளங்கும்‌ என்பதில்‌ ஐயமில்லை?
d)
யாருடைய பெயர்‌ புகழோடு விளங்கும்‌ என்பதில்‌ ஐயமில்லை?

View Answer

c) யாருடைய பெயர்‌ மங்காத புகழோடு விளங்கும்‌ என்பதில்‌ ஐயமில்லை?

58) விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க
பாரதிதாசன்‌ புரட்சிக்கவிஞர்‌ என அழைக்கப்படுகிறார்‌

a) பாரதிதாசன்‌ புரட்சிக்கவிஞர்‌ என அழைக்கப்படுகிறாரா?
b)
புரட்சிக்கவிஞர்‌ என அழைக்கப்படுபவர்‌ யார்‌?
c)
பாரதிதாசன்‌ புரட்சிக்கவி என அழைக்கப்படுவதேன்‌?
d)
பாரதிதாசன்‌ எவ்வாறு அழைக்கப்படுகிறார்‌?

View Answer

d) பாரதிதாசன்‌ எவ்வாறு அழைக்கப்படுகிறார்‌?

59) தீயொழுக்கம்‌ என்றும்‌ இடும்பை தரும்‌.
விடைக்கேற்ற வினா அமைக்க?

a) நன்றிக்கு வித்தாவது எது?
b)
என்றும்‌ இடும்பை தருவது எது?
c)
தீயொழுக்கம்‌ தருவது யாது?
d)
இரும்பை என்பதன்‌ பொருள்‌ யாது?

View Answer

c) தீயொழுக்கம்‌ தருவது யாது?

60) விடைக்கேற்ற வினாவைத் தெரிவு செய்க.
மாறன் பத்தாம் வகுப்பில் படிக்கிறான்

a) மாறன்‌ என்ன படிக்கிறான்‌?
b)
மாறன்‌ படிப்பது யாது?
c)
மாறன்‌ எத்தனையாவது வகுப்பு படிக்கிறான்‌?
d)
மாறன்‌ எந்த வகுப்பில்‌ படிக்கிறான்‌?

View Answer

d) மாறன்‌ எந்த வகுப்பில்‌ படிக்கிறான்‌?

61) விடைக்கேற்ற வினாவைத்‌ தெரிவு செய்க.
மனிதர்கள்‌ செய்ய இயலாத கடினமான செயல்களை ரோபோக்கள்‌ செய்கின்றன.

a) மனிதர்களால்‌ கடினமான செயல்களைச்‌ செய்ய முடியுமா?
b)
மனிதர்களால்‌ செய்ய இயலாத செயல்களைச்‌ செய்பவை எவை?
c)
மனிதர்கள்‌ செய்ய இயலாத செயல்களை ரோபோக்கள்‌ செய்யுமா?
d)
மனிதர்கள்‌ கடினமான செயல்களைச்‌ செய்வார்களா?

View Answer

b) மனிதர்களால்‌ செய்ய இயலாத செயல்களைச்‌ செய்பவை எவை?

62) விடைக்கேற்ற வினா எது?
கரகாட்டத்தைக்‌ கும்பாட்டம்‌ என்றும்‌ குடக்கூத்து என்றும்‌ கூறுவர்‌”

a) கரகாட்டம்‌ என்றால்‌ என்ன?
b)
கரகாட்டத்தின்‌ வேறு பெயர்கள்‌ யாவை?
c)
கரகாட்டம்‌ எப்போது நடைபெறும்‌?
d)
கரகாட்டத்தினைப்‌ போன்ற வேறு கலைகள்‌ யாவை?

View Answer

b) கரகாட்டத்தின்‌ வேறு பெயர்கள்‌ யாவை?

63) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்ந்தெடுத்தல்‌.
தமிழர்களின்‌ தொன்மையான வீர விளையாட்டு ஏறுதழுவுதல்

a) தமிழர்களின்‌ தொன்மையான வீர விளையாட்டு எது?
b)
தொன்மையான வீரவிளையாட்டு ஏறு தழுவுதலா?
c)
ஏறுதழுவுதல்‌ எம்மக்களின்‌ வீர விளையாட்டு?
d)
தொன்மையான தமிழர்களின்‌ வீர விளையாட்டு எது?

View Answer

a) தமிழர்களின்‌ தொன்மையான வீர விளையாட்டு எது?

64) விடைக்கேற்ற பொருத்தமான வினாவைத்‌ தேர்க

a) அன்னம்‌ கூடை முடைந்தாளா?
b)
அன்னம்‌ கூடை முடைந்தாள்‌ என்பது சரியா?
c)
அன்னம்‌ என்ன செய்தாள்‌?
d)
அன்னம்‌ என்பது பறவையா?

View Answer

c) அன்னம்‌ என்ன செய்தாள்‌?

65) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்ந்‌தெடுத்தல்‌
மாணவரிடம்‌, “இந்தக்‌ கவிதையின்‌ பொருள்‌ யாது?” என்று ஆசிரியர்‌ வினவும்‌ வினா?

a) அறிவினா
b)
ஐயவினா
c)
கொடைவினா
d)
ஏவல்வினா

View Answer

a) அறிவினா

66) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்ந்தெடுக்க
பாரதியார்‌ சிந்துக்குத்‌ தந்தை என அழைக்கப்படுகிறார்‌.

a) பாரதியார்‌ சிந்துக்குத்‌ தந்தை என அழைக்கப்படுகிறாரா?
b)
சிந்துக்குத்‌ தந்தை என அழைக்கப்படுபவர்‌ யார்‌?
c)
பாரதியார்‌ சிந்துக்குத்‌ தந்தை என அழைக்கப்படுவதேன்‌?
d)
பாரதியார்‌ ஏன்‌ அவ்வாறு அழைக்கப்படுகிறார்‌?

View Answer

b) சிந்துக்குத்‌ தந்தை என அழைக்கப்படுபவர்‌ யார்‌?

67) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்ந்தெடுத்தல்‌
பானையின்‌ வெற்றிடமே நமக்குப்‌ பயன்படுகிறது?

a) பானையின்‌ எப்பகுதி நமக்குப்‌ பயன்படுகிறது?
b)
பானை எப்படி நமக்குப்‌ பயன்படுகிறது?
c)
பானை எதனால்‌ நமக்குப்‌ பயன்படுகிறது?
d)
பானை எங்கு நமக்குப்‌ பயன்படுகிறது.

View Answer

a) பானையின்‌ எப்பகுதி நமக்குப்‌ பயன்படுகிறது?

68) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்ந்தெடுத்து எழுதுதல்‌
கல்வியில்‌ பெரியவர்‌ கம்பர்‌”

a) கல்வியில்‌ புகழ்‌ பெற்றவர்‌ யார்‌?
b)
கல்வியில்‌ சிறந்தவர்‌ யார்‌ ?
c)
கவிதையில்‌ பெரியவர்‌ யார்‌?
d)
கல்வியில்‌ பெரியவர்‌ யார்‌?

View Answer

d) கல்வியில்‌ பெரியவர்‌ யார்‌?

69) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்ந்தெடுத்தல்‌
விருதுநகரின்‌ முந்தைய பெயர்‌ விருதுப்பட்டி

a) விருதுநகரின்‌ முந்தைய பெயர்‌ என்ன?
b)
விருதுநகரின்‌ முந்தைய பெயர்‌ விருதுப்பட்டியா?
c)
விருதுநகர்‌ தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
d)
விருதுநகரும்‌ விருதுப்பட்டியும்‌ ஒன்றா?

View Answer

a) விருதுநகரின்‌ முந்தைய பெயர்‌ என்ன?

70) விடைக்கேற்ற வினாவை தேர்ந்தெடுக்க:
ஸ்டீபன்‌ ஹாக்கிங்‌ தற்காலத்தின்‌ ஐன்ஸ்டைன்‌ எனப்‌ புகழப்படுகிறார்‌.”

a) ஸ்டீபன்‌ ஹாக்கிங்‌ என்பவர்‌ யார்‌?
b)
ஸ்டீபன்‌ ஹாக்கிங்‌ ஏன்‌ அவ்வாறு அழைக்கப்படுகிறார்‌?
c)
ஸ்டீபன்‌ ஹாக்கிங்‌ எவ்வாறு புகழப்படுகிறார்‌?
d)
ஸ்டீபன்‌ ஹாக்கிங்‌ யாரோடு ஒப்பிடப்படுகிறார்‌?

View Answer

c) ஸ்டீபன்‌ ஹாக்கிங்‌ எவ்வாறு புகழப்படுகிறார்‌?

71) கீழ்க்காணும்‌ தொடருக்கான வினாவில்‌ தவறானதைக்‌ தேர்ந்தெடு:
தொல்காப்பியத்தைப்‌ படித்துப்‌ படித்து என்‌ தொல்லையெல்லாம்‌ மறந்தேன்‌.

a) எதைப்‌ படித்தால்‌ உன்‌ தொல்லை மறக்கும்‌?
b)
உன்‌ தொல்லை மறக்க எதைப்‌ படிக்க வேண்டும்‌?
c)
தொல்காப்பியத்தைப்‌ படித்தால்‌ எந்தெந்த தொல்லை மறையும்‌?
d)
தொல்காப்பியம்‌ படிப்பதன்‌ பயன்‌ என்ன?

View Answer

c) தொல்காப்பியத்தைப்‌ படித்தால்‌ எந்தெந்த தொல்லை மறையும்‌?

72) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்ந்தெடு:
கியூரி அம்மையார்‌ போலந்து நாட்டைச்‌ சேர்ந்தவர்‌.

a) கியூரி அம்மையார்‌ பிறந்த ஊர்‌ எது?
b)
கியூரி அம்மையார்‌ எந்த நாட்டைச்‌ சேர்ந்தவர்‌?
c)
கியூரி அம்மையார்‌ எங்கு வாழ்ந்தார்‌?
d)
கியூரி அம்மையார்‌ எந்த மாநிலத்தைச்‌ சேர்ந்தவர்‌?

View Answer

b) கியூரி அம்மையார்‌ எந்த நாட்டைச்‌ சேர்ந்தவர்‌?

73) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்ந்தெடு:
திருக்குறள்‌ உலகப்‌ பொதுமறை என்று போற்றப்படுகிறது.

a) உலகப்‌பொதுமறை என்று போற்றப்படுவது திருக்குறளா?
b)
எந்த நூல்‌ உலகப்‌ பொதுமறை என்று போற்றப்படுகிறது?
c)
போற்றப்படும்‌ உலகப்‌ பொதுமறை நூல்‌ எது?
d)
நூல்‌ போற்றப்படுகிறது உலகப்‌ பொதுமறை என்று?

View Answer

b) எந்த நூல்‌ உலகப்‌ பொதுமறை என்று போற்றப்படுகிறது?

74) சாலைகளின்‌ இடப்பக்கம்‌ வண்டிகள்‌ செல்வதே சாலை விதிகளில்‌ முதன்மையான விதி – விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்ந்தெடுக்க :

a) சாலை விதிகளில்‌ முதன்மையான விதி எது ?
b)
சாலை விதிகள்‌ யாவை ?
c)
சாலை விதி என்றால்‌ என்ன ?
d)
சாலைகளின்‌ இடப்பக்க விதி யாது ?

View Answer

a) சாலை விதிகளில்‌ முதன்மையான விதி எது ?

75) ஒயிலாட்டத்தில்‌ தோலால்‌ கட்டப்பட்ட குடம்‌, தவில்‌, சிங்கி, டோலக்‌, தப்பு போன்ற இசைக்கருவிகள்‌ பயன்படுத்தப்படுகின்றன?

a) ஒயிலாட்டத்தில்‌ எந்த இசைக்கருவிகள்‌ பயன்படுத்தப்படுகிறது?
b)
ஒயிலாட்டத்தில்‌ எந்தெந்த இசைக்கருவிகள்‌ பயன்படுத்தப்படுகிறது?
c)
ஒயிலாட்டத்தில்‌ எவ்வாறான இசைக்கருவிகள்‌ பயன்படுத்தப்படுகிறது?
d)
ஒயிலாட்டத்தில்‌ எதற்கான இசைக்கருவிகள்‌ பயன்படுத்தப்படுகிறது?

View Answer

b) ஒயிலாட்டத்தில்‌ எந்தெந்த இசைக்கருவிகள்‌ பயன்படுத்தப்படுகிறது?

76) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்ந்தெடுக்க.
பாரதியார்‌ மகாகவி என அழைக்கப்படுகிறார்‌.

a) பாரதியார்‌ இயற்பெயர்‌ யாது?
b)
மகாகனி பாரதியா?
c)
பாரதியார்‌ எவ்வாறு அழைக்கப்படுகிறார்‌?
d)
மகாகவி யார்‌?

View Answer

c) பாரதியார்‌ எவ்வாறு அழைக்கப்படுகிறார்‌?

77) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்ந்தெடுக்க:
பெருஞ்சித்திரனார்‌ பாவலரேறு என்று அழைக்கப்படுகிறார்‌

a) பெருஞ்சித்திரனாரின்‌ இயற்பெயர்‌ யாது?
b)
பாவலரேறு யார்‌?
c)
ஏன்‌ பாவலரேறு என அழைக்கப்படுகிறார்‌?
d)
பெருஞ்சித்திரனார்‌ எவ்வாறு அழைக்கப்படுகிறார்‌?

View Answer

d) பெருஞ்சித்திரனார்‌ எவ்வாறு அழைக்கப்படுகிறார்‌?

78) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்ந்தெடுக்க.
தேவநேயப்‌ பாவாணர்‌ மொழி ஞாயிறு என்றழைக்கப்படுகிறார்‌.

a) தேவநேயப்‌ பாவாணர்‌ எவ்வாறு அழைக்கப்படுகிறார்‌?
b)
மொழி ஞாயிறு என்றால்‌ என்ன?
c)
தேவநேயப்‌ பாவாணர்‌ ஏன்‌ அவ்வாறு அழைக்கப்படுகிறார்‌?
d)
தேவநேயப்‌ பாவாணர்‌ யார்‌?

View Answer

a) தேவநேயப்‌ பாவாணர்‌ எவ்வாறு அழைக்கப்படுகிறார்‌?

79) விடைக்கேற்ற வினா அமைக்க.
தொடக்க காலத்தில்‌ மனிதர்கள்‌ தனித்தனிக்‌ குழுக்களாக வாழ்ந்து வந்தனர்‌”

a) தொடக்க காலத்தில்‌ மனிதர்கள்‌ எங்கு வாழ்ந்தனர்‌?
b)
தொடக்க காலத்தில்‌ மனிதர்கள்‌ எப்படி வாழ்ந்தனர்‌?
c)
தொடக்க காலத்தில்‌ மனிதர்கள்‌ தனியாக வாழ்ந்தார்களா?
d)
தொடக்க காலத்தில்‌ குழுவாக மனிதர்கள்‌ வாழ்ந்தார்களா?

View Answer

b) தொடக்க காலத்தில்‌ மனிதர்கள்‌ எப்படி வாழ்ந்தனர்‌?

80) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்ந்தெடுத்து எழுதுக.
பாரத ஸ்டேட்‌ வங்கியின்‌ உரையாடு மென்பொருள்‌ “இலா”

a) பாரத ஸ்டேட்‌ வங்கியின்‌ உரையாடு மென்பொருள்‌ எது?
b)
யாது பாரத ஸ்டேட்‌ வங்கியின்‌ உரையாடு மென்பொருள்‌
c)
உரையாடு மென்பொருள்‌ இலா பாரத ஸ்டேட்‌ வங்கியில்‌ எதற்காக பயன்படுகிறது?
d)
பாரத ஸ்டேட்‌ வங்கியின்‌ உரையாடு மென்பொருள்‌ என்ன?

View Answer

a) பாரத ஸ்டேட்‌ வங்கியின்‌ உரையாடு மென்பொருள்‌ எது?

81) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்ந்தெடுக்க.
பூங்கொடி தன்‌ தோழியுடன்‌ திங்கட்கிழமை காலையில்‌ பேருந்தில்‌ ஏறிப்‌ பள்ளிக்குச்‌ சென்றாள்‌.

a) பூங்கொடி பள்ளிக்கு யாருடன்‌ சென்றாள்‌?
b)
பூங்கொடி பள்ளிக்கு எப்படிச்‌ சொன்றாள்‌?
c)
பூங்கொடி பள்ளிக்கு எத்தனை பேருடன்‌ சென்றாள்‌?
d)
பூங்கொடி எப்பொழுது பள்ளிக்குச்‌ சென்றாள்‌?

View Answer

b) பூங்கொடி பள்ளிக்கு எப்படிச்‌ சொன்றாள்‌?

82) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்ந்தெடுத்தல்‌.
தூது இலக்கியம்‌ சிற்றிலக்கிய வகையைச்‌ சார்ந்தது.

a) தூது இலக்கியம்‌ எவ்வகையைச்‌ சார்ந்தது?
b)
சங்க இலக்கியத்தை சார்ந்ததா?
c)
தூது இலக்கியம்‌ எக்காலத்தைக்‌ குறிக்கிறது?
d)
சங்க மருவிய கால நூல்கள்‌ என்னென்ன?

View Answer

a) தூது இலக்கியம்‌ எவ்வகையைச்‌ சார்ந்தது?

83) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்ந்தெடுத்தல்‌. எங்கள்‌ வீட்டில்‌ தக்காளி இல்லை

a) உங்கள்‌ வீட்டில்‌ இருக்கிற தக்காளி எவ்வளவு?
b)
உங்கள்‌ வீட்டில்‌ தக்காளி இருக்கிறதா?
c)
தக்காளி வீட்டில்‌ இருக்கிறதா?
d)
தக்காளி உங்கள்‌ வீட்டில்‌ எவ்வளவு இருக்கிறது?

View Answer

b) உங்கள்‌ வீட்டில்‌ தக்காளி இருக்கிறதா?

84) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்ந்தெடுத்தல்‌.
திருக்குறள்‌ 1330 குறள்பாக்களைக்‌ கொண்டுள்ளது.

a) திருக்குறள்‌ எத்தனை குறள்பாக்களைக்‌ கொண்டுள்ளது?
b)
திருக்குறள்‌ அதிகாரங்கள்‌ எத்தனை?
c)
திருக்குறள்‌ எதற்கான குறள்களைக்‌ கொண்டுள்ளது?
d)
திருக்குறளை இயற்றியவர்‌ யார்‌?

View Answer

a) திருக்குறள்‌ எத்தனை குறள்பாக்களைக்‌ கொண்டுள்ளது?

85) சரியான வினாவைத்‌ தேர்ந்தெடுக்க.
இங்கு நகரப்‌ பேருந்து நிற்குமா”? என்று வழிப்போக்கர்‌ கேட்டது

a) ஐயவினா
b)
அறியா வினா
c)
அறிவினா
d)
கொளல்‌ வினா

View Answer

b) அறியா வினா

86) விடைக்கேற்ற வினாவைக்‌ கண்டறி,
தென்னாட்டுப்‌ பெர்னாட்ஷா’ என்று அறிஞர்‌ அண்ணா புகழப்படுகிறார்‌.

a) அறிஞர்‌ அண்ணா எவ்வாறு புகழப்படுகிறார்‌?
b)
அறிஞர்‌ அண்ணா தென்னாட்டுப்‌ பெர்னாட்ஷா என ஏன்‌ புகழப்படுகிறார்‌
c)
பெர்னாட்ஷா யார்‌?
d)
பெர்னாட்ஷா எவ்வாறு புகழப்படுகிறார்‌?

View Answer

a) அறிஞர்‌ அண்ணா எவ்வாறு புகழப்படுகிறார்‌?

87) தொடர்ந்து பெய்த மழையால்‌ புவி வெள்ளத்தில்‌ மூழ்கியது – இத்தொடருக்கு ஏற்ற வினா அமைத்திடுக.

a) மழை ஏன்‌ வெள்ளத்தில்‌ மூழ்கியது?
b)
வெள்ளம்‌ ஏன்‌ மழையில்‌ மூழ்கியது?
c)
மழையும்‌ வெள்ளமும்‌ ஏன்‌ புவியில்‌ மூழ்கியது?
d)
புவி ஏன்‌ வெள்ளத்தில்‌ மூழ்கியது?

View Answer

d) புவி ஏன்‌ வெள்ளத்தில்‌ மூழ்கியது?

88) விடைக்கேற்ற வினா அமைக்க:
தமிழ்‌ நாட்டில்‌ வனக்கல்லூரி அமைந்துள்ள இடம்‌ மேட்டுப்பாளையம்‌ ஆகும்‌.

a) கால்நடை வளங்கள்‌ என்றால்‌ என்ன?
b)
தமிழ்‌ நாட்டில்‌ உள்ள வனக்கல்லூரிகளின்‌ எண்ணிக்கை எவ்வளவு?
c)
தமிழ்‌ நாட்டில்‌ வனக்கல்லூரி அமைந்துள்ள இடம்‌ எது?
d)
காடு என்பதன்‌ மற்றொரு பொருள்‌ என்ன?

View Answer

c) தமிழ்‌ நாட்டில்‌ வனக்கல்லூரி அமைந்துள்ள இடம்‌ எது?

89) விடைக்கேற்ற வினா அமைத்தல்‌ :
எனக்கு கதை எழுதத்‌ தெரியும்‌

a) உனக்கு கதை எழுதத்‌ தெரியுமா?
b)
உனக்கு எழுதத்‌ தெரிந்த கதை எது?
c)
உனக்குத்‌ தெரிந்த கதைகள்‌ என்னென்ன?
d)
உனக்குத்‌ தெரிந்த கதைகளைக்‌ கூறு?

View Answer

a) உனக்கு கதை எழுதத்‌ தெரியுமா?

90) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்ந்தெடுக:
மணிமேகலை சிறைச்சாலைக்குச் சென்று உணவிட்டாள்‌”

a) மணிமேகலை எதனால்‌ உணவிட்டாள்‌?
b)
மணிமேகலை எங்கு சென்று உணவிட்டாள்‌?
c)
மணிமேகலை யார்‌?
d)
மணிமேகலை எதற்கு உணவிட்டாள்‌?

View Answer

b) மணிமேகலை எங்கு சென்று உணவிட்டாள்‌?

91) மனித முயற்சிகளுக்கு மாற்றாக தானே இயங்கும்‌ இயந்திரம்‌ தானியங்கி.

a) தானே இயங்குவது தானியங்கியா?
b)
மனித முயற்சிகளுக்கு மாற்றாக தானியங்கி இயங்குகிறதா?
c)
மனித முயற்சிகளுக்கு மாற்றாக இயங்கும்‌ எந்திரம்‌ எவ்வாறு அழைக்கப்படுகிறது?
d)
தானியங்கியின்‌ பணி மனித முயற்சிக்கு மாற்றாக இயங்குவதா?

View Answer

c) மனித முயற்சிகளுக்கு மாற்றாக இயங்கும்‌ எந்திரம்‌ எவ்வாறு அழைக்கப்படுகிறது?

92) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்க:
பானையின்‌ வெற்றிடமே நமக்குப்‌ பயன்படுகிறது.

a) பானையின்‌ எப்பகுதி நமக்குப்‌ பயன்படுகிறது?
b)
பானை எப்படி நமக்குப்‌ பயன்படுகிறது?
c)
பானை எதனால்‌ நமக்குப்‌ பயன்படுகிறது?
d)
பானை எங்கு நமக்குப்‌ பயன்படுகிறது?

View Answer

a) பானையின்‌ எப்பகுதி நமக்குப்‌ பயன்படுகிறது?

93) விடைக்கேற்ற வினாவைத்‌ தோ்ந்தெடுக்க
புதிய உரைநடை” என்னும்‌ நூலுக்காக மா. இராமலிங்கம்‌ சாகித்ய அகாதெமி பரிசு பெற்றார்‌.

a) புதிய உரைநடை என்பது எவ்வகையான நூல்‌?
b)
புதிய உரைநடை என்னும்‌ நூலுக்காக சாகித்ய அகாதெமி பரிசு பெற்றவர்‌ யார்‌?
c)
சாகித்ய அகாதெமி என்னும்‌ விருது யாருக்கு வழங்கப்படுகிறது?
d)
மா.இராமலிங்கம்‌ பெற்ற பரிசு எவ்வகையானது?

View Answer

b) புதிய உரைநடை என்னும்‌ நூலுக்காக சாகித்ய அகாதெமி பரிசு பெற்றவர்‌ யார்‌?

94) கீழ்காண்பனவற்றுள்‌ சரியான வினாக்களைத்‌ தேர்ந்தெடுக்க.
தாயின்‌ அன்பை எழுத உலகின்‌ மொழிகள்‌ போதாது?
(1)
யாருடைய அன்பை எழுத உலகின்‌ ஏமாழிகள்‌ போதாது?
(2)
எதன்‌ அன்பை எழுத உலகின்‌ மொழிகள்‌ போதாது?
(3)
தாயின்‌ அன்பை எழுத உலகின்‌ மொழிகள்‌ போதுமா?
(4)
தாயின்‌ அன்பை எழுத உலகில்‌ மொழிகள்‌ உண்டோ?

a) (2), (4) சரி
b) (2), (3)
சரி
c) (1), (3)
சரி
d) (4), (1)
சரி

View Answer

c) (1), (3) சரி

95) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்ந்தெடுக்க :
இந்தியா தான்‌ என்னுடைய மோட்சம்‌” என்று பாரதியார்‌ கூறுகிறார்‌.

a) பாரதியார்‌ எதிர்பார்த்தது என்ன?
b)
மோட்சம்‌ என்று எதனைக்‌ கூறலாம்‌?
c) “
இந்தியா தான்‌ என்னுடைய மோட்சம்‌” என்று கூறியவர்‌ யார்‌?
d)
பாரதியாரின்‌ கனவு யாது?

View Answer

c) “இந்தியா தான்‌ என்னுடைய மோட்சம்‌” என்று கூறியவர்‌ யார்‌?

96) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்ந்தெடுக்க :
வாய்மையைச்‌ சிறந்த அறமாகச்‌ சங்க இலக்கியங்கள் பேசுகின்றன

a) வாய்மையில்‌ சிறந்த அறமாகக்‌ கருதப்படுவது எது?
b)
வாய்மை என்பது சிறந்த அறமா
c)
சங்க இலக்கியங்கள்‌ சிறந்ததா?
d)
வாய்மையைச்‌ சிறந்த அறமாக எந்த இலக்கியங்கள்‌ பேசுகின்றன?

View Answer

d) வாய்மையைச்‌ சிறந்த அறமாக எந்த இலக்கியங்கள்‌ பேசுகின்றன?

97) தப்பாட்டம்‌ நிகழ்த்தப்படும்‌ சூழலுக்கேற்ப பல்வேறு ஆட்டக்கூறுகளைக்‌ கொண்டுள்ளது.
விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்ந்தெடுக்க :

a) தப்பாட்டம்‌ என்றால்‌ என்ன?
b)
பல்வேறு ஆட்டக்கூறுகள்‌ யாவை?
c)
தப்பாட்டம்‌ எவ்வகையான சூழலில்‌ ஆடப்படும்‌?
d)
எந்த ஆட்டம்‌ நிகழ்த்தப்படும்‌ சூழலுக்கேற்ப பல்வேறு ஆட்டக்கூறுகளைக்‌ கொண்டுள்ளது?

View Answer

d) எந்த ஆட்டம்‌ நிகழ்த்தப்படும்‌ சூழலுக்கேற்ப பல்வேறு ஆட்டக்கூறுகளைக்‌ கொண்டுள்ளது?

98) விடைக்கேற்ற வினா அமைத்திடுக.
சிலப்பதிகாரம்‌, முத்தமிழ்க்‌ காப்பியம்‌ என்றும்‌ குடிமக்கள்‌ காப்பியம்‌ என்றும்‌ அழைக்கப்படுகிறது.

a) சிலப்பதிகாரம்‌ எவ்வாறெல்லாம்‌ அழைக்கப்படுகிறது?
b)
முத்தமிழ்க்‌ காப்பியம்‌ என்றழைக்கப்படும்‌ நூல்‌ எது?
c)
குடிமக்கள்‌ காப்பியம்‌ என்றழைக்கப்படும்‌ நூல்‌ எது?
d)
சிலப்பதிகாரம்‌ குடிமக்கள்‌ காப்பியம்‌ என்று அழைக்கப்பட காரணம்‌ என்ன?

View Answer

a) சிலப்பதிகாரம்‌ எவ்வாறெல்லாம்‌ அழைக்கப்படுகிறது?

99) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்ந்தெடுக்க.
கரகாட்டத்தைக்‌ கும்பாட்டம்‌ என்றும்‌ குடக்கூத்து என்றும்‌ கூறுவர்‌”.

a) கரகாட்டம்‌ என்றால்‌ என்ன?
b)
கரகாட்டம்‌ எக்காலங்களில்‌ நடைபெறும்‌?
c)
கரகாட்டத்தின்‌ வேறு வடிவங்கள்‌ யாவை?
d)
கரகாட்டத்தின்‌ வேறு பெயர்கள்‌ யாவை?

View Answer

d) கரகாட்டத்தின்‌ வேறு பெயர்கள்‌ யாவை?

100) விடைக்கேற்ற வினாத்‌ தேர்ந்தெடுத்தல்‌.
அகத்தியர்‌ பொதிகை மலையில்‌ வாழ்ந்தார்‌

a) எவ்வாறு அகத்தியர்‌ வாழ்ந்தார்‌?
b)
எத்தனை மலையில்‌ வாழ்ந்தார்‌?
c)
எந்த மலையில்‌ அகத்தியர்‌ வாழ்ந்தார்‌?
d)
எப்படி அகத்தியர்‌ வாழ்ந்தார்‌?

View Answer

c) எந்த மலையில்‌ அகத்தியர்‌ வாழ்ந்தார்‌?

101) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்ந்தெடுக்க.
நெல்லையப்பர்‌ கோவில்‌ திருநெல்வேலி மாவட்டத்தில்‌ உள்ளது

a) நெல்லையப்பர்‌ கோவில்‌ எத்தனை உள்ளது?
b)
நெல்லையப்பர்‌ கோவில்‌ எந்த மாவட்டத்தில்‌ உள்ளது?
c)
நெல்லையப்பர்‌ கோவில்‌ எதனால்‌ உள்ளது?
d)
நெல்லையப்பர்‌ கோவில்‌ எதில்‌ உள்ளது ?

View Answer

b) நெல்லையப்பர்‌ கோவில்‌ எந்த மாவட்டத்தில்‌ உள்ளது?

102) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்ந்தெடுக்க.
நல்ல சொற்களைப்‌ பேச வேண்டும்‌

a) யார்‌ சொற்களைப்‌ பேச வேண்டும்‌?
b)
என்ன சொற்களைப்‌ பேச வேண்டும்‌?
c)
எவர்‌ சொற்களைப்‌ பேச வேண்டும்‌?
d)
எப்பொழுது சொற்களைப்‌ பேச வேண்டும்‌?

View Answer

b) என்ன சொற்களைப்‌ பேச வேண்டும்‌?

103) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்ந்தெடுக்க. திருக்குறள்‌ மூன்று பிரிவுகளை உடையது.

a) திருக்குறள்‌ என்றால்‌ என்ன?
b)
திருக்குறள்‌ எத்தனை பிரிவுகளை உடையது?
c)
திருக்குறள்‌ என்பவர்‌ யார்‌?
d)
திருக்குறள்‌ என்பது யாது?

View Answer

b) திருக்குறள்‌ எத்தனை பிரிவுகளை உடையது?

104) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்க. “மன்னுஞ்‌ சிலம்பே மணிமேகலை வடிவே!”

a) காப்பியங்கள்‌ எத்தனை?
b)
ஐம்‌பெருங்காப்பியங்கள்‌ யாவை?
c)
ஐஞ்சிறுகாப்பியங்கள்‌ யாவை?
d)
இரட்டைக்‌ காப்பியங்கள்‌ என அழைக்கப்படுவது எது?

View Answer

d) இரட்டைக்‌ காப்பியங்கள்‌ என அழைக்கப்படுவது எது?

105) சரியான வினாச்‌ சொல்‌ அமைந்த வாக்கியத்தைச் சுட்டுக.

a) கவிதையை எழுதியவர்‌ என்ன?
b)
செல்வத்துப்‌ பயன்‌ எத்தனை?
c)
தமிழகத்தின்‌ முதலமைச்சர்‌ யார்‌?
d)
பொய்கையாழ்வார்‌ எவற்றை பிறந்தார்‌ ?

View Answer

c) தமிழகத்தின்‌ முதலமைச்சர்‌ யார்‌?

106) தொடரைப்‌ படித்து ஏற்ற வினாவைத் தேர்ந்தெடு
பூங்கொடி தன்‌ தோழியுடன்‌ திங்கட்கிழமை காலையில்‌ பேருந்தில்‌ ஏறிப்‌ பள்ளிக்குச்‌ சென்றாள்‌.

a) பூங்கொடி தன்‌ தோழியுடன்‌ ஏன்‌ சென்றாள்‌?
b)
பூங்கொடி எந்தப்‌ பள்ளிக்குச்‌ சென்றாள்‌?
c)
பூங்கொடி பள்ளிக்கு எப்படிச்‌ சென்றாள்‌?
d)
பூங்கொடி யார்‌, யாருடன்‌ சென்றாள்‌?

View Answer

c) பூங்கொடி பள்ளிக்கு எப்படிச்‌ சென்றாள்‌?

107) சரியான வினாச்‌ சொல்லைத்‌ தேர்ந்தெடு.

a) அறிவுநம்பி அமெரிக்கா சென்றார்‌
b)
நேற்று புயல்‌ வீசியதால்‌ பள்ளிக்கு விடுமுறை
c)
அந்தோ என்‌ செல்வம்‌ பறிபோயிற்றே
d)
இது எப்படி நடந்தது

View Answer

d) இது எப்படி நடந்தது

108) சரியான வினாச்சொல்லைத்‌ தேர்ந்தெடு
மக்களின்‌ வாழ்க்கைத்‌ தரம்‌ உயர்வதில்‌ செயற்கைக்கோளின்‌ பங்கு ————?

a) யார்‌?
b)
ஏன்‌?
c)
யாது?
d)
யாவை?

View Answer

c) யாது?

109) சரியான வினாச்‌சொல்லைத்‌ தேர்ந்தெடு
ஆழ்வார்கள்‌ ———— பேர்‌ ?

a) எத்துணை
b)
எத்தனை
c)
எப்போது
d)
எப்பொழுது

View Answer

b) எத்தனை

110) சரியான வினாச்‌ சொல்லைத்‌ தேர்ந்தெடு
ஆத்திசூடியின்‌ ஆசிரியர்‌ ————?”

a) எப்படி
b)
எது
c)
ஏன்‌
d)
யார்‌

View Answer

d) யார்‌

111) சரியான வினாச்‌சொல்லைத்‌ தேர்ந்தெடுக்க.
திருக்குறளில்‌ உள்ள குறட்பாக்கள்‌ ————?

a) எவ்வளவு
b)
எத்தனை
c)
யாவை
d)
எவை

View Answer

b) எத்தனை

112) சரியான வினாச்சொல்லைத்‌ தோந்தெடுக்க.
குற்றாலக்‌ குறவஞ்சியைப்‌ பாடியவர்‌ ————?

a) எவர்‌
b)
எது
c)
யார்‌
d)
ஏன்‌

View Answer

c) யார்‌

113) சரியான வினாச்சொல்லைத்‌ தேர்ந்தெடு.
நாயன்மார்கள்‌ ———— பேர்‌ ?

a) என்ன
b)
எப்படி
c)
எத்தனை
d)
எவ்வாறு

View Answer

c) எத்தனை

114) சரியான வினாச்‌சொல்‌ அமைந்த தொடரைத்‌ தேர்க.

a) இனஎழுத்துகள்‌ என்றால்‌ எப்போது?
b)
இனஎழுத்துகள்‌ என்றால்‌ யார்‌?
c)
இனஎமுத்துகள்‌ என்றால்‌ ஏன்‌?
d)
இனஎழுத்துகள்‌ என்றால்‌ என்ன?

View Answer

d) இனஎழுத்துகள்‌ என்றால்‌ என்ன?

115) சரியான வினாச்சொல்லைத்‌ தேர்ந்தெடு :
நெல்லையப்பர்‌ கோவில்‌ ———— உள்ளது ?

a) எவ்விடம்‌
b)
எங்கு
c)
ஏன்‌
d)
எதற்கு

View Answer

b) எங்கு

116) சரியான வினாச்‌ சொல்லைத்‌ தேர்ந்தெடு :
அறநெறிச்சாரம்‌ பாடலை எழுதியவர்‌

a) எவர்‌
b)
யாவர்‌
c)
யாரால்‌
d)
யார்‌

View Answer

d) யார்‌

117) சரியான வினாச்‌ சொல்லைத்‌ தேர்ந்தெடு :
ஐம்பெருங்காப்பியங்கள்‌ ————

a) என்ன
b)
எது
c)
யாவை
d)
யாது

View Answer

c) யாவை

118) வினா எழுத்துகளைத்‌ தேர்ந்தெடு :

a) , யா,
b)
, ,
c)
, ,
d)
, யா,

View Answer

a) , யா,

119) கீழ்க்காணும்‌ விடைக்குப்‌ பொருந்தாத வினாச்‌ சொல்லைத்‌ தேர்ந்‌தெடு :
பாட்டுக்கொரு புலவன்‌” என பாராட்டப்பட்டவர்‌ பாரதியார்‌.

a) யார்‌?
b)
எப்படி?
c)
ஏன்‌?
d)
எவ்வாறு?

View Answer

c) ஏன்‌?

120) சரியான வினாச்‌ சொல்லை இட்டு எழுது.
நெல்லையப்பர்‌ கோவில்‌ ———— உள்ளது?

a) எது
b)
யாவை
c)
எங்கு
d)
என்ன

View Answer

c) எங்கு

121) சரியான வினாச்‌ சொல்லைத்‌ தோந்தெடு
அறநெறிச்‌ சாரம்‌ பாடலை எழுதியவர்‌ ———— ?

a) எவ்வாறு
b)
எப்படி
c)
ஏன்‌
d)
யார்‌

View Answer

d) யார்‌

122) சரியான வினாச்‌ சொல்லை இட்டு நிரப்புக.
தீ விபத்து ஏற்பட்டால்‌ செய்யக்‌ கூடாதவை ———— ?

a) எவை
b)
ஏன்‌
c)
எப்படி
d)
யாவை

View Answer

d) யாவை

123) சரியான வினாச்சொல்‌ எது?
நெல்லையப்பர்‌ கோவில்‌ ———— உள்ளது?

a) எப்படி
b)
எத்தனை
c)
எங்கு
d)
என்ன

View Answer

c) எங்கு

124) தாமரை தன்‌ தோழியுடன்‌ ஞாயிற்றுக்கிழமை மாலையில்‌ கடை வீதிக்குச்‌ சென்றாள்‌ – இவ்வாக்கியத்துக்கு பொருத்தமற்ற வினாச்‌சொல்‌ இடம்‌பெற்றுள்ள தொடரைச்‌ சுட்டுக.

a) தாமரை எங்குச்‌ சென்றாள்‌?
b)
தாமரை எப்படிச்‌ சென்றாள்‌?
c)
தாமரையுடன்‌ சென்றது யார்‌?
d)
தாமரை எப்பொழுதுச்‌ சென்றாள்‌?

View Answer

b) தாமரை எப்படிச்‌ சென்றாள்‌?

125) சரியான வினாச்‌ சொல்‌ எது?
மனப்பாடச்‌ செய்யுளைப்‌ படித்தாயா?

a) அறியாவினா
b)
கொடைவினா
c)
அறிவினா
d)
ஏவல்வினா

View Answer

d) ஏவல்வினா

126) சரியான வினாச்‌ சொல்லைத்‌ தேர்ந்தெடு.
ஆழ்வார்கள்‌ ———— பேர்‌?

a) எப்படி
b)
எத்தனை
c)
ஏன்‌
d)
என்ன

View Answer

b) எத்தனை

127) சரியான வினாச்‌ சொல்லைத்‌ தேர்ந்தெடு.

a) நெல்லையப்பர்‌ கோவில்‌ எங்கு உள்ளது?
b)
நெல்லையப்பர்‌ கோவில்‌ எங்கு ஆனது?
c)
நெல்லையப்பர்‌ கோவில்‌ கற்களால்‌ ஆனது?
d)
நெல்லையப்பர்‌ கோவிலில்‌ பெருஞ்சுவர்‌ உள்ளது?

View Answer

a) நெல்லையப்பர்‌ கோவில்‌ எங்கு உள்ளது?

128) சரியான வினைச்சொல்லைத்‌ தேர்ந்தெடு.

a) ஆழ்வார்கள்‌ எத்தனை பேர்‌?
b)
ஆழ்வார்கள்‌ பத்து பேர்‌?
c)
ஆழ்வார்கள்‌ தங்கும்‌ இடம்‌?
d)
ஆழ்வார்கள்‌ பாடிய பாடல்‌?

View Answer

a) ஆழ்வார்கள்‌ எத்தனை பேர்‌?

129) சரியான வினைச்சொல்லைத்‌ தேர்ந்தெடு:

a) அறநெறிச்சாரம்‌ என்பதன்‌ பொருள்‌ என்ன?
b)
அறநெறிச்சாரம்‌ அறிவுடையது?
c)
அறநெறிச்சாரம்‌ விளக்கம்‌ தருவது?
d)
அறநெறிச்சாரம்‌ பொருள்‌ அறிவது?

View Answer

a) அறநெறிச்சாரம்‌ என்பதன்‌ பொருள்‌ என்ன?

130) சரியான வினாச்‌ சொல்லைத்‌ தேர்ந்தெடு. கூவல்‌ என்று அழைக்கப்படுவது –

a) எதனால்‌ எது
b)
எதற்கு
c)
எது
d)
எவை

View Answer

c) எது

131) சரியான வினாச்‌ சொல்லைத்‌ தேர்ந்தெடு
கண்ணி என்பதன்‌ விளக்கம்‌ ————

a) யாது
b)
எவை
c)
யாவை
d)
எது

View Answer

a) யாது

132) சரியான வினாச்‌ சொல்லைத்‌ தேர்ந்தெடு :
பொய்கையாழ்வார்‌ ———— பாமாலை சூட்டுகிறார்‌?

a) எதற்காக
b)
என்ன
c)
எவற்றை
d)
எங்கு

View Answer

a) எதற்காக

133) சரியான சொல்‌ எது ?
பெண்ணுக்குரிய கடமை ————

a) யார்‌?
b)
யாது?
c)
ஏன்‌?
d)
எப்படி?

View Answer

b) யாது?

134) ஜெயகாந்தன்‌ சிறுகதைகள்‌ இருக்கிறதா? என்று நூலகரிடம்‌ வினவுதல்‌ – இது எவ்வகை வினா?

a) கொடை வினா
b)
கொளல்‌ வினா
c)
ஏவல்‌ வினா
d)
அறிவினா

View Answer

b) கொளல்‌ வினா

135) இச்செயலைச் செய்தது மங்கையா? மணிமேகலையா? என வினவுதல்‌ என்ன வகை வினா?

a) அறிவினா
b)
ஏவல்‌ வினா
c)
கொடை வினா
d)
ஐய வினா

View Answer

d) ஐய வினா

136) வினாவின்‌ வகையைக்‌ கணடறிக
வீட்டில்‌ தக்காளி இல்லை. நீ கடைக்குச்‌ செல்கிறாயா?’ என்று அக்கா தம்பியிடம்‌ வினவி வேலையைச்‌ சொல்லுதல்‌

a) அறியா வினா
b)
கொளல்‌ வினா
c)
ஏவல்‌ வினா
d)
ஐயவினா

View Answer

c) ஏவல்‌ வினா

137) சரியான வினாச்‌ சொல்லைத்‌ தேர்ந்தெடு.
அறநெறிச்சாரம்‌ பாடலை எழுதியவர்‌ ————

a) யார்‌?
b)
என்ன?
c)
எப்படி?
d)
எவ்வாறு?

View Answer

a) யார்‌?

138) மாணவரிடம்‌, “இந்த கவிதையின்‌ பொருள்‌ யாது”? என்று ஆசிரியர்‌ மாணவரிடம்‌ கேட்டல்‌

a) அறியா வினா
b)
ஐய வினா
c)
கொடை வினா
d)
அறி வினா

View Answer

d) அறி வினா

139) “இங்கு நகரப்‌ பேருந்து நிற்குமா?” என்று வழிப்போக்கர்‌ கேட்டது எவ்வகை வினா?

a) ஐய வினா
b)
அறி வினா
c)
அறியா வினா
d)
கொளல்‌ வினா

View Answer

c) அறியா வினா

140) வினா வகைகளைக்‌ கண்டறி:
வீட்டில்‌ அரிசி இல்லை” “நீ கடைக்குச்‌ செல்கிறாயா?” என்று அக்கா தம்பியிடம்‌ வினவி வேலையைச்‌ சொல்லுதல்‌

a) ஐய வினா
b)
அறி வினா
c)
அறியா வினா
d)
ஏவல் வினா

View Answer

d) ஏவல் வினா