6th தமிழ்-இயல் 5.4 மனம்-கவரும்-மாமல்லபுரம்

6th தமிழ்-இயல் 5.4 மனம்-கவரும்-மாமல்லபுரம்
: :

1. மற்போரில் சிறந்தவன் யார்? நரசிம்மவர்மன்
2. நரசிம்மவர்மனின் சிறப்பு பெயர் என்ன? மாமல்லன்
3. பஞ்சபாண்டவர் இரதம் எங்கு உள்ளது? மாமல்லபுரம்
4. நரசிம்மவர்மனின் காலம் என்ன? ஏழாம் நூற்றாண்டு
5. மாமல்லபுரத்தில் காணவேண்டிய இடங்கள் எவை?
1. அர்ச்சுனன் தபசு 2. கடற்கரைக் கோவில் 3. பஞ்சபாண்டவர் ரதம் 4. ஒற்றைக்கல் யானை 5. குகைக்கோவில் 6. புலிக்குகை 7. திருக்கடல் மல்லை 8. கண்ணனின் வெண்ணெய்ப் பந்து 9. கலங்கரை விளக்கம்
6. நரசிம்மருக்கு பாறையின் நிழல் எதை போன்று தெரிந்தது? யானை
7. நரசிம்மவர்மனின் தந்தை பெயர் என்ன? மகேந்திரவர்ம பல்லவர்
8. எத்தனை தலைமுறைகளில் உருவாக்கப்பட்டவை மாமல்லபுர சிற்பங்கள்? நான்கு
9. மனிதர்கள், விலங்குகள், பறவைகள் எல்லாம் உயிர் உள்ளவை போல எந்த பாறையில் காணப்படுகிறது? அர்ச்சுனன் தபசு
10. சிற்பக் கலை வடிவமைப்புகள் நான்கு வகைப்படும் - அவை
1. குடைவரைக் கோயில்கள் 2. ஒற்றைக்கல் கோயில்கள் 3. கட்டுமானக் கோயில்கள் 4. புடைப்புச் சிற்பங்கள்
11. இந்த நான்கு வகைகளும் காணப்படும் ஒரே இடம்? மாமல்லபுரம்
12. தமிழகத்தின் மிகப்பெரிய சிற்பக்கலைக் கூடம் எங்கு உள்ளது? மாமல்லபுரம்
13. மழைக்காலத்தில் இரு பாறைகளுக்கு நடுவே மழைநீர் பாய்ந்து வருவது எதை போன்று உள்ளது? ஆகாய கங்கை ஓடி வருவதைப் போல
14. ‘அர்ச்சுனன் தபசு’ - ன் வேறு பெயர் என்ன? ‘பகீரதன் தவம்’
15. சிற்பக்கலையின் உச்சம் எது? அர்ச்சுனன் தபசு
16. மாமல்லபுரத்தை இப்போது எவ்வாறு அழைக்கிறார்கள்? மகாபலிபுரம்