7th தமிழ் இயல் 2.3 இந்திய-வனமகன்

7th தமிழ் இயல் 2.3 இந்திய-வனமகன்
: :

1. இந்தியாவின் வணமகன் என்று அழைக்கப்படுபவர் யார்? ஜாதவ்பயேங்
2. ஜாதவ்பயேங் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்? அஸ்ஸாம் மாநிலம், ஜோர்விராட் மாவட்டம்
3. ஜாதவ்பயேங் எந்த ஆற்றின் நடுவில் காட்டை உருவாக்கினார்? பிரம்மபுத்திரா
4. ஜாதவ்பயேங் எத்தனை ஆண்டுகள் உழைத்து காட் உருவாக்கியுள்ளார்? 30 ஆண்டுகள்
5. ஜாதவ்பயேங் காட்டில் என்ன வகையான மரத்தை நாட்டார்? மூங்கில் மரம்
6. ஜாதவ்பயேங் சந்தித்த வேளாண் பேராசிரியர் யார்? ஜாதுநாத்
7. ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஜாதவ்பயேங்க்கு 'இந்திய வனமகன் ' என்னும் பட்டத்தை வழங்கிய ஆண்டு? 2012
8. ஜாதவ்பயேங்க்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கிய ஆண்டு? 2015
9. ஜாதவ்பயேங்க்கு 'மதிப்புறு முனைவர் பட்டம்' வழங்கிய பல்கலைக்கழகம் எது? கெளகாந்தி பல்கலைக்கழகம்
10. ஜாதவ்பயேங் உருவாக்கிய காடு பற்றிய அறிய வந்த வனவிலங்கு ஆர்வலர் யார்? ஜிட்டுகளிட்டா
11. ஜாதவ்பயேங் உருவாக்கிய காடு பற்றி செய்தி எந்த இதழில் வெளியானது? டைம்ஸ் ஆப் இந்திய