8th தமிழ் இயல் 3.4 தலைக்குள்-ஓர்-உலகம்

8th தமிழ் இயல் 3.4 தலைக்குள்-ஓர்-உலகம்
: :

1. மிக வியப்பான மனித உறுப்பு எது? மனித மூளை
2. இந்தப் பிரப்பன்சத்திலேயே மிகவும் அடர்த்தியான சிக்கலான ஒரு பொருள் எதுவென்றால் அது எது? மனித மூளை
3. மனித மூளையில் உள்ள செல்களின் எண்ணிக்கை? ட்ரில்லியன்
4. மனித மூளையில் எத்தனை நியூரான்கள் உள்ளன? நூறு பில்லியன் அதாவது பத்தாயிரம் கோடி நியூரான்கள்
5. மூளையில் உள்ள வலைப்பின்னல் போன்ற நியூரான்கள் அமைப்பின் பயன் என்ன? புத்திசாலித்தனம், படைப்பு உணர்ச்சி, ஞாபாகம், தன்னுணர்வு
6. மூளை எதிலிருந்து முளைக்கிறது? முதுகுத் தண்டில்
7. மூளையை மூன்று பகுதிகளாக பிரிக்கின்றன அவைகளை குறிப்பிடுக? உள்மூளை, நடுமூளை, பின்மூளை
8. மூக்கு, கண் இவற்றின் முடிவுகள் எதில் உள்ளது? முன்மூளை
9. நம் உடலின் அசைவுகளையும் உணற்சிகளின் வளர்ச்சியையும் கடடுப்படுத்துவது எது? சிறுமூளை
10. மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு எத்தனை மில்லி குருதி தேவைப்படுகிறது? 800 மில்லி குருதி
11. நம் உடலின் மொத்தத் தேவையான உயிர்வளி, குருதி ஆகியவற்றில் 5 இல் ஒரு பங்கு எதற்கு தேவைப்படுகிறது? மூளை
12. மூளைக்கு தனக்கான ஆற்றலை சேகரித்து வைக்க இடம் இல்லை அதனால் அதற்கு ----- எப்போதும் இருந்துகொண்டே இருக்க வேண்டும்? குருதியோட்டம்
13. தும்மல், இருமல் சூடான பாத்திரத்தை தொட்டால் உடனே கையை விலக்கி கொள்வது ஆகிய செயல்களுக்கு பயன்படும் உறுப்பு எது? முதுகுத்தண்டின் குறுக்கு இணைப்புகள்
14. மூளைக்கு செல்லும் நரம்புகளில் ----- மாற்றம் ஒன்று நிகழ்கிறது? இட வல மாற்றம்
15. மூளைக்கு வலப்பக்கச் செய்திகள் மூளையின் எப்பகுதிக்கு செல்கின்றன? இடப்பக்கம்
16. இடப்பக்கச் செய்திகள் எப்பகுதிக்கு செல்கின்றன? வலப்பக்கம்
17. பேச, எழுத கணக்கிட, தர்க்கரீதியில் சிந்திக்க உதவுவது எது? இடப்பக்க மூளை
18. அறிவாற்றல், பிரச்சனைகளை அலசுதல், சதுரங்கள் போன்ற விளையாட்டுகளில் சிறப்பாக செயல்பட உதவுவது எது? இடப்பக்க மூளை
19. நம் மொழி அறிவு மூளையின் எந்தப் பகுதியில் நிகழ்த்துகிறது? இடப்பக்க மூளை
20. நாம் வடிவங்களை மூளையின் எந்தப் பகுதியால் உணர்கின்றோம்? வலதுபக்க மூளை
21. கவிதை எழுதுவது, படம் போடுவது, நடனம் ஆடுவது, நடிப்பது போன்ற கலை தொடர்பான எல்லாம் எந்தப் பகுதி நிகழ்கிறது? வலதுபக்க மூளை
22. எந்தப் பகுதி சரியில்லையெனில் வீட்டுக்கு போக வழி தெரியாமல் திண்டாடுவோம்? வலதுபக்க மூளை
23. எந்தப் பகுதி ஆக்கிரப்பு அதிகமாக இருப்பவர்கள் நடிகர்கள், பாடகர்கள், நடனக் கலைஞர்கள், இசைக்கருவிகளை கையாள்பவர்களாக இருப்பர்? வலதுப்பக்க மூளை
24. பட்டயக் கணக்கர்கள், கணக்கு ஆசிரியர்கள், இந்திய ஆட்சிப் பணிக்கு படித்தவர்கள் எந்தப் பகுதி ஆக்கிரமிப்பு அதிகம் இருப்பவர்கள்? இடப்பக்க மூளை
25. மூளை உடல் இரண்டு இணைந்து செயல்படுவதால் பிறப்பது எது? உணர்ச்சிகள்
26. எத்தனை நிமிடத்திற்கு ஒரு முறை மனநிலை மாறுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்? 90 நிமிடத்திற்கு ஒரு முறை
27. சிலருக்கு மத்தியானத் தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கும்பொழுது ----- வரும்? அமுக்குவான்
28. சராசரி மனிதன் தனது வாழ்நாளில் எத்தனை வருடம் தூங்குகிறான்? இருபது வருடம்
29. சராசரி மனிதன் தனது வாழ்நாளில் எத்தனை கனவு காண்கிறான்? மூன்று இலட்சம் கனவுகள்
30. அலமாரியில் உள்ள பொருள்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்து திருப்பி வைப்பது போன்றது எது? கனவுகள்
31. சுஜாதாவின் இயற்பெயர்? ரங்கராஜன்
32. மின்னணு வாக்கு எந்திரம் உருவாக்கும் பணியில் முக்கிய பங்கு ஆற்றியவர் யார்? சுஜாதா
33. என் இனிய எந்திரா, மீண்டும் ஜீனோ, ஸ்ரீரங்கத்துத் தேவதைகள், தூண்டில் கதைகள் போன்ற நூல்கள் எழுதியவர் யார்? சுஜாதா
34. தலைமைச்செயலகம் என்ற நூலை இயற்றியவர் யார்?சுஜாதா