7th தமிழ் இயல் 2.4 நால்வகைக்-குறுக்கங்கள்

7th தமிழ் இயல் 2.4 நால்வகைக்-குறுக்கங்கள்
: :

1. நான்கு வகை குறுக்கங்கள் யாவை? ஐகார குறுக்கம், ஒளகார குறுக்கம், மகரக் குறுக்கம், ஆயுத குறுக்கம்
2. ஐகார எழுத்துக்கள் யாவை? ஐ, கை, பை
3. ஐகாரக் குறுக்கம் சொல்லின் எந்தெந்த இடங்களில் வரும்? முதல், இடை, இறுதி
4. ஐகார எழுத்து தனித்து வரும் பொழுது எத்தனை மாத்திரை அளவில் ஒலிக்கும்? 2 மாத்திரை
5. ஐகாரம் சொல்லின் முதலில் வரும்போது ----- மாத்திரை அளவில் ஒலிக்கும்? ஒன்றரை மாத்திரை
6. ஐகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வரும்போது ----- மாத்திரை அளவில் ஒலிக்கும்? ஒரு மாத்திரை
7. ஒளகாரக் குறுக்கம் சொல்லின் எந்தெந்த இடங்களில் வரும்? முதலில்
8. ஒளகாரக் குறுக்கம் சொல்லின் எந்தெந்த இடங்களில் வரும்? முதலில்
9. ஒளகார குறுக்கம் எழுத்துகள் யாவை? ஒள, வௌ
10. ஒளகார குறுக்கம் தனித்து வரும் பொழுது எத்தனை மாத்திரை அளவில் ஒலிக்கும்? 2 மாத்திரை
11. ஒளகார குறுக்கம் சொல்லின் முதலில் வரும் பொழுது எத்தனை மாத்திரை அளவில் ஒலிக்கும்? ஒன்றரை மாத்திரை
12. வேட்கை என்னும் சொல்லின் ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரை அளவு? ஒன்று
13. மகரக் குறுக்கம் இடம்பெறாத சொல்? பணம் கிடைத்தது
14. சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது? ஒளகாரக் குறுக்கம்
15. island ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? தீவு
16. natural resource ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? இயற்கை வளம்
17. wild animals ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? வன விலங்கு
18. forest conservator ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? வனப் பாதுகாவலர்
19. parable ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? உவமை
20. jungle ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? காடு
21. forestry ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? வனவியல்
22. bio diversity ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? பல்லுயிர் மண்டலம்