10th தமிழ் இயல் 9.4 ஒருவன்-இருக்கிறான்

1. ஒருவன் இருக்கிறான் யாருடைய சிறுகதையாகும்? கு. அழகிரிசாமி
2. ஒருவன் இருக்கிறான் எந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ளது? கு. அழகிரிசாமி சிறுகதைகள் என்ற தொகுப்பு
3. கரிசல் எழுத்தாளர்கள் வகையில் மூத்தவர் எனக் கருதப்படுபவர் யார்? கு. அழகிரிசாமி
4. அரசு பணியை உதறிவிட்டு முழுதாக எழுத்துப்பணியை மேற்கொண்டவர் யார்? கு. அழகிர்சாமி
5. மென்மையான நகைச்சுவை மற்றும் சோக இழையும் ததும்பும் கதைகளை படைப்பதில் பெயர் பெற்றவர் யார்? கு. அழகர்சாமி
6. கு. அழகர்சாமி யாருக்கு எழுதிய கடிதங்கள் இலக்கியம் தரம் வாய்ந்தவை? கி. ரா. வுக்கு
7. கு. அழகர்சாமி எங்கு இருந்த பொழுது படைப்பாளர்களுக்கு படைப்பு தொடர்பான பயிற்சி அளித்தார்? மலேசியா
8. ஒருவன் இருக்கிறான் என்ற சிறுகதை கலைமகள் இதழில் வெளியான ஆண்டு? 1966
9. ஒருவன் இருக்கிறான் சிறுகதையில் வயிற்று வலியால் நோய்வாய்பட்டவர் யார்? குப்புசாமி
10. "ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து அரசு பட அமர் உழக்கி" என்ற மதுரைக்காஞ்சி வரி குறிப்பிடும் ஊர் எது? ஆலாங்கானம், திருவாரூர்