10th தமிழ் இயல் 9.2 சித்தாளு

1. "பொற்காலமாகமாக இருந்தாலும் இவள் தலையில் எழுதியதோ கற்கலாம் தான் எப்போதும்" என்ற கவிதையை இயற்றியவர் யார்? நாகூர்ரூமி
2. சித்தாளின் மனச்சுமைகள் செங்கற்கள் அறியாது என்ற வரியை எழுதியவர்? நாகூர்ரூமி
3. நாகூர்ரூமி எந்த ஊரில் பிறந்தவர்? தஞ்சை மாவட்டம்
4. நாகூர்ரூமியின் இயற்பெயர் என்ன? முகம்மதுரஃபி
5. நாகூர்ரூமி எண்பதுகளில் எந்த இதழில் எழுதத் தொடங்கினார்? கணையாழி
6. நாகூர்ரூமியின் படைப்புக்கள் எந்த இதழில் வெளியாகியுள்ளன? மீட்சி, சுபமங்களா, புதிய பார்வை, குங்குமம், கொல்லிப்பாவை, இலக்கிய வெளிவட்டம், குமுதம்
7. நதியின் கால்கள், ஏழாவது சுவை, சொல்லாத சொல் என்ற கவிதை தொகுதிகளை எழுதியவர் யார்? நாகூர்ரூமி
8. கப்பலுக்கு போன மச்சான் என்ற நாவலை படைத்தவர் யார்? நாகூர்ரூமி