மரபுக் கவிதை & புதுக் கவிதை

மரபுக் கவிதை
1. முடியரசன் இயற்றாத நூல் எது? (2022 Group 4)
A) பூங்கொடி
B) நீலமேகம் ✔
C) வீரகாவியம்
D) காவியப்பாவை

2. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை பரிசு பெற்ற சுரதாவின் நூல் எது? (2019 Group 4)
(A) துறைமுகம்
(B) சுவரும் கண்ணாம்பும்
(C) தேன்மழை ✔
(D) சுரதாவின் கவிதைகள்

3. ”தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த்” என்று பாராட்டப்படும் தமிழ் கவிஞர் (2019 Group 4)
(A) பாரதிதாசன்
(B) நாமக்கல் கவிஞர்
(C) வாணிதாசன் ✔
(D) முடியரசன்

4. கண்ணதாசன் படைத்த நாடகம் (2018 Group 4)
a. மாங்கனி
b. ஆட்டனத்தி ஆதிமந்தி
c. கல்லக்குடி மகா காவியம்
d. இராசதண்டனை ✔

5. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை பரிசு பெற்ற சுரதாவின் நூல் (2016 Group 4)
a. துறைமுகம்
b. சுவரும் சுண்ணாம்பும்
c. தேன்மழை ✔
d. இது எங்கள் கிழக்கு

6. பாரதிதாசனிடம் தொடக்க கல்வி பயின்றவர் (2016 Group 4)
a. முடியரசன்
b. வாணிதாசன் ✔
c. சுரதா
d. மோகனரங்கன்

7. கண்ணதாசன் படைத்த இனிய நாடகம் (2016 Group 4)
a. மாங்கனி
b. ஆயிரம் தீவு
c. அங்கயற்கண்ணி
d. இராச தண்டனை ✔

8. காரைக்குடி மீ.சு. உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர் (2016 Group 4)
a. சுரதா
b. கண்ணதாசன்
c. முடியரசன் ✔
d. நா. காமராசன்

9. திரைக்கவித் திலகம் என்ற சிறப்புக்குரியவர் (2016 Group 4)
a. வாலி
b. உடுமலை நாராயண கவி
c. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
d. மருதகாசி ✔

10. தமிழகத்தின் `வேர்ட்ஸ்வொர்த் ` என்று புகழப்படுபவர் (2014 Group 4)
a. வாணிதாசன் ✔
b. வண்ணதாசன்
c. பாரதிதாசன்
d. சுப்புரத்தின தாசன்


மரபுக் கவிதை
1. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை பரிசு பெற்ற சுரதாவின் நூல் எது? (2019 Group 4)
(A) துறைமுகம்
(B) சுவரும் கண்ணாம்பும்
(C) தேன்மழை✔
(D) சுரதாவின் கவிதைகள்

2. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை பரிசு பெற்ற சுரதாவின் நூல் (2016 Group 4)
a. துறைமுகம்
b. சுவரும் சுண்ணாம்பும்
c. தேன்மழை✔
d. இது எங்கள் கிழக்கு

3. ”தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த்” என்று பாராட்டப்படும் தமிழ் கவிஞர் (2019 Group 4)
(A) பாரதிதாசன்
(B) நாமக்கல் கவிஞர்
(C) வாணிதாசன் ✔
(D) முடியரசன்

4. பாரதிதாசனிடம் தொடக்க கல்வி பயின்றவர் (2016 Group 4)
a. முடியரசன்
b. வாணிதாசன்✔
c. சுரதா
d. மோகனரங்கன்

5. தமிழகத்தின் `வேர்ட்ஸ்வொர்த் ` என்று புகழப்படுபவர் (2014 Group 4)
a. வாணிதாசன்✔
b. வண்ணதாசன்
c. பாரதிதாசன்
d. சுப்புரத்தின தாசன்

6. கண்ணதாசன் படைத்த நாடகம் (2018 Group 4)
a. மாங்கனி
b. ஆட்டனத்தி ஆதிமந்தி
c. கல்லக்குடி மகா காவியம்
d. இராசதண்டனை✔

7. கண்ணதாசன் படைத்த இனிய நாடகம் (2016 Group 4)
a. மாங்கனி
b. ஆயிரம் தீவு
c. அங்கயற்கண்ணி
d. இராச தண்டனை✔

8. காரைக்குடி மீ.சு. உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர் (2016 Group 4)
a. சுரதா
b. கண்ணதாசன்
c. முடியரசன்✔
d. நா. காமராசன்

9. முடியரசன் இயற்றாத நூல் எது? (2022 Group 4)
A) பூங்கொடி
B) நீலமேகம்✔
C) வீரகாவியம்
D) காவியப்பாவை

10. திரைக்கவித் திலகம் என்ற சிறப்புக்குரியவர் (2016 Group 4)
a. வாலி
b. உடுமலை நாராயண கவி
c. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
d. மருதகாசி✔