8th தமிழ் இயல் 8.2 மெய்ஞ்ஞான-ஒளி

1. எப்படியும் வாழலாம் என்பது ----- இயல்பு? விலங்குகளின்
2. இப்படித்தான் வாழ வேண்டும் என்பது ----- பண்பு? மனிதன்
3. "கள்ளக் கருத்துக்களைக் கட்டோடு அறுத்தவருக்கு உள்ளிருக்கும் மெய்ஞ்ஞான ஒளியே பராபரமே"என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? குணங்குடி மஸ்தான் சாகிபு
4. "அடக்கத் தாம்மாய ஐம்பொறியை கட்டிப்"என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? குணங்குடி மஸ்தான் சாகிபு
5. பகராய் என்பதன் பொருள் என்ன? தருவாய்
6. ஆனந்த வெள்ளம் என்பதன் பொருள் என்ன? இன்பப்பெருக்கு
7. பராபரம் என்பதன் பொருள் என்ன? மேலான பொருள்
8. அறுத்தவருக்கு என்பதன் பொருள்? நீக்கியவர்க்கு
9. ஐம்பொறிகளை அடக்கி ஆள்வது மிக அறிய செயல் என்றவர் யார்? குணங்குடி மஸ்தான் சாகிபு
10. குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் என்ன? சுல்தான் அப்துல்காதர்
11. இளம் வயதிலேயே முற்றும் துறந்தவராக வாழ்ந்தவர் யார்? குணங்குடி மஸ்தான் சாகிபு
12. சதுரகிரி, புறாமலை, நாகமலை முதலிய மலைப்பகுதிகளில் தவம் இயற்றி நானம் பெற்றவர் யார்? குணங்குடி மஸ்தான் சாகிபு
13. எக்காளக் கன்னி மனோன்மனிக் கன்னி, நந்தீசுவரக் கன்னி முதலான நூல்கள் இயற்றியவர் யார்? குணங்குடி மஸ்தான் சாகிபு
14. மனிதர்கள் தம் ----- தீய வழியில் செல்ல விடாமல் காக்க வேண்டும்? ஐம்பொறிகளை
15. நானியர் சிறந்த கருத்துக்களை மக்களிடம் ----- ? பகர்தனர்
16. "ஆனந்தவெள்ளம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? ஆனந்தம் + வெள்ளம்
17. உள் + இருக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்? உள்ளிருக்கும்