10th தமிழ் இயல் 6.5 பாய்ச்சல்

10th தமிழ் இயல் 6.5 பாய்ச்சல்
: :

1. பாய்ச்சல் என்ற சிறுகதை எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது? "தக்கையின் மீது நான்கு கண்கள் "
2. பாய்ச்சல் என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்? சா. கந்தசாமி
3. தன் கலையை பின்பற்ற தகுந்த வாரிசு உருவாகிறபோது மகிழ்ச்சி கொள்பவன் யார்? கலைஞன்
4. பாய்ச்சல் என்னும் சிறுகதையில் யாருடைய ஆட்டத்தைப் பார்த்து அழகு மகிழ்ச்சியடைந்தான்? அனுமார் ஆட்டம்
5. அனுமார் வேடமிட்டவர் யாருக்கு தன்னுடைய ஆட்டத்தை பழக்கி விட்டார்? அழகு
6. சாயவனம் என்ற நூலால் எழுத்துலகில் புகழ் பெற்றார்? சா. கந்தசாமி
7. சா. கந்தசசாமி எந்த நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது? விசாரணைகமிஷன்
8. சுடுமண் சிலைகள் என்ற குறும்படத்திற்கு அனைத்துலக விருதை பெற்றவர்? சா. கந்தசாமி
9. நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் பதினொன்றுக்கும் மேற்பட்ட புதினங்களையும் எழுதியவர் யார்? சா. கந்தசாமி
10. சா. கந்தசாமி எழுதிய புதினங்கள் சில கூறுக? தொலைந்து போனவர்கள், சூர்யவம்சம், சாந்தகுமாரி
11. "ஓங்கு இரும் பரப்பின் வங்க ஈட்டத்து தொண்டியோர்" என்னும் பாடல் வரி எந்த நூலில் இடம்பெற்றுள்ளது? சிலப்பதிகாரம் (ஊர்காண்காதை)
12. தொண்டி என்ற ஊர் எந்த மாவட்டத்தில் உள்ளது? இராமநாதபுரம்